Innal varayil Kanmani Lyrics – இந்நாள் வரையில்
Innal varayil Kanmani Tamil Christian Song Lyrics, Written and Sung by Ps.Backiyaraj & Sis. Suganthy Backiyaraj- இந்நாள் வரையில் கண்மணி இந்நாள் வரையில் கண்மணி போல் கருத்தாய் தினமும் காத்தீரேஒரு தகப்பனைப்போல என்னை சுமந்தீரேஉம் செட்டையின் மறைவால் மூடி மறைத்தீரேநன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி இயேசைய்யா -2 1.பலமான கோலியாத் வந்து நின்று உன்ன முடிச்சிடுவேன் என்று சொன்னான்இன்று உன்னை என்ன செய்வேன் என்று மிரட்டி மிரட்டி