Neer Maathram Lyrics – நீர் மாத்ரம்

Neer Maathram Tamil Christian Song Lyrics, Written and sung by Prasanna – நீர் மாத்ரம் Verse 1 என் தேவனே என் பிரியனேஉந்தன் அன்பை எண்ணி நான் மகிழ்வேன்என் உயிரே என் சுவாசமேநீரில்லாமல் நான் ஒன்றுமில்லையே Chorusநீர் மாத்ரம் போதுமே நீர் மாத்ரம் போதுமே ஏசுவே Verse 2 என் கண்களினாலே உம்மை துக்கப்படுத்தினேன்என் வார்த்தைகளாலே உம்மை காயப்படுத்தினேன்உலக சிந்தையால் உந்தன் அன்பை மறந்தேன்நான் தகுதியில்லா அன்பை நாடினேன்சிலுவை அன்பே உண்மை ஆனது

Neer Maathram Lyrics – நீர் மாத்ரம் Read More »