Appa Um Sannithiyil Lyrics – அப்பா

Appa Um Sannithiyil Tamil Christian Song Lyrics, Composed by PASTOR AARON BALACHANDER & Lyrics by CAROLYN AARON- அப்பா அப்பா உம் சன்னிதியில்காலையில் காத்திருப்பேன்உம் அன்பால் நிரப்பும் என்னை -2உம் அன்பால் நிரப்பும் என்னைநீர் மாத்திரம் வந்தால் போதும் உம் அன்பு மாத்திரம் போதும்நீரே என்எல்லாமுமே -2 நாதா உன் பாதத்திலேநாள்தோறும் காத்திருப்பேன்நன்மைகள் பொழிந்திடுமே -2 – நீ மாத்திரம் நீர் மாத்திரம் வந்தால் போதும் பயமெல்லாம் நீங்கிடுதேநீரே என்எல்லாமுமே Appa

Appa Um Sannithiyil Lyrics – அப்பா Read More »