Maru Roobham Lyrics – மறுரூபம் உன்னதரே
Maru Roobham Tamil Christian Song Lyrics written and sung by Prabakar Daniel & Giftson Durai – மறுரூபம் உன்னதரே லாராலாராலாலாரா உன்னதரே உயர்ந்தவரேஎனக்குள்ளே வாழும் பரிசுத்தரேமறுரூபமாக மண்ணில் உதித்தீர்மறுரூபமாக்க என்னில் உதித்தீர்ஆராதனை ஆராதனைஆவியோடும் உண்மையோடும் ஆராதனை அன்பு கூறுவேன் ஆராதனைஎன்னை விட உம்மையே அன்பு கூறுவேன் 1.என் சொந்த விருப்பம் வேண்டாமையாசூழ்ந்து நிற்கும் பாவ இன்பம் வேண்டாமையா -2நீங்க போதுமே என் இயேசுவேநித்திய உறவே என் இயேசுவே -2 அன்பு கூறுவேன்