Dr.R.Nirmal

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் நேசரின் நிழலில் அடியான் அனுதினம்சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2நேசர் அருகில் ஆறுதலேகண்டேன் இதோ அன்பின் ஆழமே-2 1.பாவ சுமையால் சோர்ந்து போனேன்வியாகுலமே ஆ.. கொடியதே-2சிலுவையை நோக்கி நான் சென்றதால்கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின் 2.வழி தப்பியே அலைந்த நாட்கள்என் ஜீவியமே ஆ…காரிருள்-2சிலுவையண்டை வந்ததினால்மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் Read More »

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் நேசரை கண்டிடுவேன்அவர் குரலை கேட்டிடுவேன்-2வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2 1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்துஇதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2கற்புள்ள கன்னியர் போல நாமும்இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை 2.எக்கால சத்தம் வானில் தொனிக்கசுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2விண்ணாடையோடு மணவாட்டியாகஇயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை 3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்ஏழை வெகுவாய் காத்திருக்க-2சொல்லி முடியாத ஆறுதல் கிருபைசீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் Read More »

வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil

வெண்பனி விழும் இரவில் வின் தூதர்கள் பாடிட-2மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட சுந்தரராய் பிறந்தார்-2 -வெண்பனி 1.பாவியம் நம்மை ரட்சிகவேபாரினில் வந்த பரம நாதா-2உம்மை அல்லால் ஒன்றும் இல்லைஉம்மையன்டி நாங்கள் -2 -வெண்பனி 2.மனுலகை மீட்க மகிமையாகமனுவாய் உதித்தார் மாபரனே -2பாவங்கள் சாபங்கள் நீக்கிடவேபாலன் இயேசு பிறந்தார்-2 -வெண்பனி 3.மாரியின் மடியில் மைந்தனாகமகவாய் உதித்தரர் மன்னவனே -2உன்னையும் என்னையும் மீட்டிடவே உன்னதராய் பிறந்தார்-2 -வெண்பனி

வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil Read More »