எல் – எலியோன் நீர் உன்னதமானவரே
EL-ELYON – Lyricsஉன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரமசிலாக்கியமே CHORUS: எல் – எலியோன் நீர் உன்னதமானவரே எல் – ஷடாய் நீர் சர்வ வல்லவரே எல்லா வாதையில் இருந்தெங்கள் தேசத்தை விடுதலையாக்குமே கொள்ளை நோய்களிலிருந்து எங்கள் ஜனங்களை காப்பாற்றும் இயேசுவே VERSE 1 : வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது என்று சொன்னவரே பொல்லாப்பு நேரிடாது , நேரிடாது என்று உரைத்தவரே சிலுவையிலே எனக்காய் மரித்தீரே என் நோய்கள் எல்லாம் நீர் […]