வேதப்பகுதி :- நியாயாதிபதிகள்: 11-21.
- யார் பலத்த பராக்கிரமசாலி??
விடை: நியாயாதி: 11:1.
- எதை திரும்ப கொடுத்து விட வேண்டும் என அம்மோன் ராஜா கூறினார்?
விடை: நியாயாதி: 11:13.
- எதற்காக யெப்தாவையும் அவன் வீட்டையும் சுட்டுப்போடுவோம் என்றனர்??
விடை: நியாயாதி: 12:1.
- கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை எங்கிருந்து அழைத்து வந்தனர்??
விடை: நியாயாதி: 11:5.
- யெப்தா எத்தனை வருடம் நியாயம் விசாரித்தான்??
விடை: நியாயாதி: 12:7.
- யெப்தா அம்மோனியரின் எத்தனை பட்டணங்களை பிடித்தான்??
விடை: நியாயாதி: 11:33.
- நாம் தேவனை கண்டோம் சாகவே சாவோம் என்றது யார்??
விடை: நியாயாதி: 13: 21,22
- யெப்தாவிற்குபின் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தது யார்??
விடை: நியாயாதி: 12: 8.
- இப்சானுக்குபின் இஸ்ரவேலை யார் நியாயம் விசாரித்தது??
விடை: நியாயாதி: 13: 11.
- யாருடைய40 குமாரரும், 30 பேரப் பிள்ளைகளும் 70 கழுதைகள் மேல் ஏறுவார்கள்??
விடை: நியாயாதி: 12: 13,14
- எந்த ஊருக்கு சிம்சோன் போகும் போது ஒரு பாலசிங்கம் எதிராக வந்தது?
விடை: நியாயாதி: 14:5
- சிம்சோன் சொன்ன விடுகதை என்ன??
விடை: நியாயாதி: 14:14
- யூதாவிலுள்ள எத்தனைபேர்,எந்த இடத்தில் சிம்சோனை சந்திக்க போனார்கள்??
விடை: நியாயாதி: 15:11
- இதோ என்னை பரியாசம் பண்ணி,பொய் சொன்னாய் என யார்,யாரிடம் சொன்னது??
விடை: நியாயாதி:; 16:10,13
- தெலீலாள் இருந்த ஆற்றங்கரையின் பெயர் என்ன??
விடை: நியாயாதி: 16:4
- சிம்சோன் வேடிக்கை காட்டுவதை எத்தனைபேர் பார்த்து கொண்டிருந்தனர்??
விடை: நியாயாதி: 16:27
- பெலிஸ்தரின் அதிபதிகள் தெலீலாளுக்கு எத்தனை வெள்ளிகாசுகள் தருவதாக கூறினார்கள்??
விடை: நியாயாதி: 16:5.
- உன்னிடத்தில் இருந்த1100 வெள்ளிகாசுகளை எடுத்தவன் நான்தான் என சொன்னது யார்??
விடை: நியாயாதி: 17:1,2
- யார் தங்களுக்கு சுதந்திரம் தேடினார்கள்??
விடை: நியாயாதி: 18:1
- தாண் புத்திரர் எத்தனை பேர் வாசற்படியிலே நின்றார்கள்??
விடை: நியாயாதி: 18:16
- லாயீஸ் நாட்டை எத்தனைபேர் உளவு பார்த்து வந்தனர்??
விடை: நியாயாதி: 18: 14.
- இஸ்ரவேலில் பட்டயம் உருவுகிற மனுஷர் எத்தனைபேர் என தொகையிடப்பட்டது??
விடை: நியாயாதி: 20:17
- இடதுகை வாக்கானவர்கள் எத்தனை பேர்??
விடை: நியாயாதி: 20:16.
- ஜனங்கள் இலக்கம் பார்க்கப்பட்ட போது எந்த குடிகள் அங்கே இல்லை??
விடை: நியாயாதி: 21:9
- இஸ்ரவேலருக்கும் பணிவிடைக்காரருக்கும் எது அடையாளம்??
விடை: நியாயாதி: 20: 38.
- யார் ஒரு மயிரிழையும் தப்பாமல் கவண்கல் எறிபவர்கள்??
விடை: நியாயாதி: 20:15,16
- கர்த்தருடைய சந்நிதியில் எங்கு வராதவன் கொலைசெய்யப்படக் கடவன்??
விடை: நியாயாதி: 21:5
- எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என யார்,யாரிடம் கேட்டனர்??
விடை: நியாயாதி: 18:3-5
- கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்று அறிந்திருக்கிறேன் என கூறியது யார்??
விடை: நியாயாதி: 17:13.
- கூக்குரலிட்டால் கோபிகள் உங்கள்மேல் விழுவார்கள் என்றது யார்??
விடை: நியாயாதி: 18:25
- சிம்சோன் குடித்தபோது உயிர் திரும்ப வந்தது,அவன் பிழைத்தான், அந்த இடத்திற்கு என்ன பேரிட்டான்??
விடை: நியாயாதி: 15:19
- எப்படி உச்சரிக்க கூடாமல் இப்படி உச்சரிப்பான்??
விடை: நியாயாதி: 12:6
- யார் இஸ்ரவேலரிடம் வழக்காடினானா??
விடை: நியாயாதி: 12:25
- சிம்சோன் அடக்கம் செய்யப்பட்ட இடம் எது??
விடை: நியாயாதி: 16:31
- எது அதிசயம் என்றார்??
விடை: நியாயாதி: 13:18
- எது கர்த்தரின் செயல் என்று சிம்சோனின் தாயும் தகப்பனும் அறியவில்லை?
விடை: நியாயாதி: 14:4
- எதை ஆட்டுக்குட்டியை கிழிப்பதுபோல கிழித்தான்??
விடை: நியாயாதி: 14:5,6
- சிம்சோன் எந்த ஊருக்குப்போய் வஸ்திரங்களை உரிந்து கொண்டு வந்தான்??
விடை: நியாயாதி: 14:19
- அந்த பிள்ளை மரணநாள் மட்டும் நசரேயனாயிருப்பான் என யார் யாரிடம் சொன்னது??
விடை: நியாயாதி: 13:2-7.
- தேவன் யார் சத்ததிற்கு செவிகொடுத்தார்??
விடை: நியாயாதி: 13:9
- யெப்தா தன் காரியங்களை எங்கே,யாருடைய சந்நிதியில் சொன்னான்??
விடை: நியாயாதி: 11:11
- சிம்சோன் எத்தனை நரிகளை பிடித்து பந்தங்களை கட்டினான்??
விடை: நியாயாதி: 15:4
- யாரை குறித்து புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று??
விடை: நியாயாதி: 11:40
- நான் கர்த்தரை நோக்கி சொல்லிவிட்டேன்,அதை நான் மாற்றக்கூடாது என யார் யாரிடம் சொல்லியது?
விடை: நியாயாதி: 11:34,35
- கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என யார் யாரிடம் சொன்னது??
விடை: நியாயாதி: 11:10
- இஸ்ரவேலருக்கு முன்பாக யார் தா