ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா-2

1.துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும்-2
மறைவான குற்றத்திற்கு
நீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை

2.வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா-2
நித்திய வழியிலே
நடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை

3.வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2
உமது சமுகத்திலே
பிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை

Oru Murai Ennai Mannisutennu sollunga
Umma vidamattean Yesappa

1.Thunikaramana paavathuku
Adiyeanai vilakki kaarum
Maraivaana Kuttrathirku
Neengalakkividum Ennai – Oru murai

2.Vedhanai undakkum vazhikal
ennidathil undo paarumaiya
Niththiya vazhiyilae
Nadathi sellumaiya Ennai -Oru murai

3.Vaayin vaarthaikalum
En idhayathin thiyana ennangalum
Umathu samugathilae
Piriyamai irukattum -entrum -Oru murai

இன்றைய வசனம்

      1. 20. கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

      1. That thou mayest love the LORD thy God, and that thou mayest obey his voice, and that thou mayest cleave unto him: for he is thy life, and the length of thy days: that thou mayest dwell in the land which the LORD sware unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give them.

Leave a Comment Cancel Reply

Exit mobile version