Songs List

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னான அப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் – நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள் 1. பெருமை என்ற வலையில் விழாதே – அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப் பாதாளம் கொண்டு போய்விடும் 2. அழிந்து போகும் உலகப்பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ நீ மரித்தால் நித்திய […]

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu Read More »

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle

பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளே…இயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle Read More »

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் – 2உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் 1. என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் 2. திராட்சை இரசம் பார்க்கிலும்இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமேஉலகெல்லாம் உம் மணமே 3. இடக்கையால் தாங்குகிறீர்வலக்கையால் தழுவுகிறீர்எனக்கு உரியவரேஇதயம் ஆள்பவரே 4. உம் மீது கொண்ட நேசம்அக்கினி ஜுவாலையன்றோதண்ணீரும் வெள்ளங்களும்தணிக்க முடியாதையா 5.என் நாவில் உள்ளதெல்லாம்உந்தன் புகழ் தானேநான் பேசி மகிழ்வதெல்லாம்உந்தன் பெருமை தானே 6. வாரும் என் நேசரேவயல்

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae Read More »

தேவனே என் தேவா – Devane En Deva

தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கிக் கொண்டது 5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன்

தேவனே என் தேவா – Devane En Deva Read More »

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 1.இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் 2.கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் 3.எப்போதும் என் முன்னேஉம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் 4.வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன் 5.என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam Read More »

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் -2 1. எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மைசூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டுகனிதரும் மரமாய் வளர்வார்கள்கோடை காலத்தில் பயமில்லைவறட்சி வந்தாலும் கவலையில்லை 3. மனைவி கனிதரும் திராட்சைச் செடிபிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்இடைவிடாமல் ஜெபிப்பார்கள் 4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்உழைப்பின் பயனை உண்பார்கள்நன்மையும் நலமும் பெறுவார்கள்

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru Read More »

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare

ஆவியானவரே ( என் ) அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலேதினந்தினம் நடத்துமையா 2. கண்ணின்மனி போல காத்தருளும்கழுகு போல சமந்தருளும்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஎந்நாளும் மூடிக் கொள்ளும் 3. வெயில் நேரத்தில் குளிர் நிழலேபுயல்காற்றில் புகலிடமேகடுமழையில் காப்பகமேநான் தங்கும் கூடாரமே 4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரேசுட்டெரிக்கும் ஆவியானவரேபாவம் கழுவி தூய்மையாக்கும்பரிசுத்த ஆவியானவரே 5. வியத்தகு உம் பேரன்பைஎனக்கு விளங்கப்பண்ணும்என் இதயம் ஆய்ந்தறியும்புடமிட்டு பரிசோதியும்

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare Read More »

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren

அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – அப்பா 2. பலியாகி என்னை மீட்டிரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேகர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே – அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய -என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்ஊழியம்

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren Read More »

ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராகஎன்ன செய்ய முடியும் தோல்வி இல்லை எனக்குவெற்றி பவனி செல்வேன்தோல்வி இல்லை நமக்குவெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும்எனது மீட்புமானார் நீதிமான்களின் கூடாரத்தில் ( சபைகளிலே )வெற்றி குரல் ஒலிக்கட்டும் 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்மூலைக்கல்லாயிற்று கர்த்தர் செயல் இது

ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin Read More »

தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்அது தூய வழிதீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லைமீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் 3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் 4. பார்வைற்றோர் கண்களெல்லாம்பார்வை அடையும் செவிகள்

தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai Read More »

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனைஉயிருள்ள நாளெல்லாம் 2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்குகாலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் (நான்)பொன்னாக துலங்கிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரேஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என்

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum Read More »

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga

கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவும் பயமில்லங்க 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார் 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்எதிரி வந்தால் எத்திடுவார் 3. அணைப்பாரே அரவணைப்பாரேஅள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே 4. இரத்தத்தாலே கழுவுகிறார்இரட்சிப்பாலே உடுத்துகிறார் 5. தாலாட்டுவார் சீராட்டுவார்வாலாக்காமல் தலையாக்குவார் 6. பறித்துக் கொள்ள முடியாதுங்கஒருவராலும் முடியாதுங்க

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga Read More »