நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1.ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே தூய்மையாக்கிஅதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா நன்றி நன்றி – 2 2.பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்கிருபையினாலே என்னை இரட்சித்தீர்உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் 3.ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திடஅழைத்தீரே நன்றி ஐயாஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் 4.துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரேபெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானேஞானமும் நன்றியும் வல்லமையும்என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்