Songs List

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali

ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு தந்தீர் நன்றி ஐயாஉடையும் தந்தீர் நன்றி ஐயா 3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயாஅரவணைத்தீர் நன்றி ஐயா 4. கூட வைத்தீர் நன்றி ஐயாபாட வைத்தீர் நன்றி ஐயா 5. அபிஷேகித்தீர் நன்றி ஐயாஅனலாக்கினீர் நன்றி ஐயா 6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயாஇரட்சிப்பு நன்றி ஐயா

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali Read More »

அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேபெரியவரே ( என் )உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரேநிம்மதி தருபவரே 4. நலன் தரும் நல்மருந்தேநன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே மன்னா பொழிந்தவரே 6. விண்ணப்பம் கேட்பவரேகண்ணீர் துடைப்பவரே

அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa Read More »

தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu

தண்ணீர்கள் கடக்கும் போதுஎன்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்மூழ்கிப் போவதில்லை – நான்எரிந்து போவதில்லை 1.என் மேல் அன்பு கூர்ந்துஎனக்காய் இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவி விட்டீரேஎனக்கு விடுதலை தந்து விட்டீரே நன்றி ஐயா, நன்றி ஐயா 2.உமது பார்வையிலேவிலையேறப் பெற்றவன் ( பெற்றவள் )நான்மதிப்பிற்கு உரியவன் நானே – இன்றுமகிழ்வுடன் நடனமாடுவேன் 3.பாலைவன வாழ்க்கையிலேபாதைகள் காணச் செய்தீர்ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்பாடி மகி ழச் செய்தீரே 4.பெற்ற தாய் தனதுபிள்ளையை மறந்தாலும்நீர் என்னை

தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu Read More »

என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்தஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாக துரத்திடுவீர் 2.வறட்சி காலங்களில் திருப்தியாக்கிஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர் 3.போரிட கைகளுக்கு பயிற்சி தந்துவிரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் 4.நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்ககல்விமான் நாவை எனக்குத் தந்தீரே 5.காலைதோறும் என்னை எழுப்புகிறீர்கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் 6.சத்தியமே உம்மை அறிந்து கொள்ளபுத்தியைத் தந்தீரே நன்றி ஐயா 7.புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்சாக்கு ஆடைகளை

என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam Read More »

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha

என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு நன்றி ஐயாஎனக்குள் வாழும் எந்தன் நேசாஉமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்உமக்கு நன்றி ஐயாஅழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா 2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயாஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா 3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரேபூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கிமலரச் செய்பவரே 4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயாபுலம்பல் மாற்றி

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha Read More »

என் உயிரே ஆண்டவரை – En Uyirae Andavarai

என் உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே 1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் நோய்களை குணமாக்கி நடத்துகிறார் 2. படுகுழியினின்று விடுவிக்கிறார் இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் 3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால் நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார் 4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார் காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் 5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார் அதிசய செயல்கள் காணச் செய்வார் 6. இரக்கமும்

என் உயிரே ஆண்டவரை – En Uyirae Andavarai Read More »

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum

நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்துநூறுமடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல 2. ஏசேக்கு சித்னாஇன்றோடு முடிந்தது மகனே (மகளே)ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு 3. தேசத்தில் பலுகும்படிஉனக்கு இடம் உண்டாக்கினேன்ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் 4. கர்த்தர் நிச்சயமாய்உன்னோடு இருக்கிறார் என்றுஅநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்அநேகர் அறிக்கை செய்வார்கள் 5. கலங்காதே நான்உன்னோடு இருக்கிறேன் மகனேபலுகிப் பெருகிடுவார் –

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum Read More »

நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane

நன்மைகளின் நாயகனேநன்றி சொல்லி மகிழ்கிறேன்உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரேநன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயாஉண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 1. கடந்த ஆண்டெல்லாம்கண்மணி போல் காத்தீரேபுதிய (ஆண்டு) நாள் தந்துபுதியன (புதுமைகள்) செய்பவரே 2. உமக்காய் காத்திருந்துபுதுபெலன் அடைகின்றேன்உம்மையே பற்றிக் கொண்டுபுதிய மனுஷனானேன் 3. கர்த்தர் கரம் என்னோடுஇருப்பதை உணர வைத்தீர்அநேகர் அறிக்கையிடஅப்பா நீர் கிருபை செய்தீர் 4. எனக்கு எதிரானோர்என் சார்பில் வரவைத்தீர்சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே 5. எப்சிபா என்றழைத்துஎன்மேலே பிரியமானீர்பியூலா என்றழைத்து

நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane Read More »

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare

போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் மன்னிக்கப்பட்டேன்எனக்காக காயப்பட்டீரேஅதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்- ஆராதனை 2. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்எனக்காக அவமானமடைந்து ( உம் )மகிமையிலே பங்குபெறச் செய்தீர் – உமக்கு 3.பாவங்கள் சுமந்ததனால் – நான்நீதிமானாய் மாற்றப்பட்டேன்மரணத்தை ஏற்றுக் கொண்டதால் (நித்திய)ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா 4. சிலுவையிலே ஏழ்மையானதால் (என்னை)செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்சாபங்களை சுமந்து கொண்டதால் –

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare Read More »

நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu

நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் அப்பா… அப்பா… தகப்பனேஎன்று கூப்பிடுவோம் 2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்கேட்பதை கொடுத்திடுவார்தட்டும்போது திறந்திடுவார் 3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்கணவனை இழந்தவர்க்குகாப்பாளர் அவர் தானே 4. குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்கரங்கள் பிடித்துக் கொண்டு

நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu Read More »

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae

பயமில்லையே…பயமில்லையே பயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரே வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் திராட்சை ரசமும் தானியமும் உண்டு (இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு ) 5. எனது வானம் பனியைப் பெய்திடுமே மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 6. எதிரி என்முன் கூனிக்

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae Read More »

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae

நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை காப்பாற்றினீரேஎங்களையும் நினைவு கூர்ந்துஎங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா 3. அன்னாளை நினைவுகூர்ந்தால்ஆண்குழந்தை பெற்றெடுத்தாளேமலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர் )மாற்றுகிறீர் நன்றி ஐயா 4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒருதூதனைக் கொண்டு வந்ததுகுடும்பத்தையும் நண்பர்களையும்இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன் 5.ராகேலை நினைவு கூர்ந்தால் யோசேப்பை பரிசாய் தந்தீர் இன்னுமொரு மகனைத் தருவீர்என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae Read More »