Songs List

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae

பயமில்லையே…பயமில்லையே பயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரே வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் திராட்சை ரசமும் தானியமும் உண்டு (இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு ) 5. எனது வானம் பனியைப் பெய்திடுமே மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 6. எதிரி என்முன் கூனிக் […]

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae Read More »

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae

நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை காப்பாற்றினீரேஎங்களையும் நினைவு கூர்ந்துஎங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா 3. அன்னாளை நினைவுகூர்ந்தால்ஆண்குழந்தை பெற்றெடுத்தாளேமலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர் )மாற்றுகிறீர் நன்றி ஐயா 4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒருதூதனைக் கொண்டு வந்ததுகுடும்பத்தையும் நண்பர்களையும்இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன் 5.ராகேலை நினைவு கூர்ந்தால் யோசேப்பை பரிசாய் தந்தீர் இன்னுமொரு மகனைத் தருவீர்என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae Read More »

ஆண்டவரை எக்காலமும் – Andavarai Ekkalamum Potriduven

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம் 2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல 4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரேநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை 7. கர்த்தர்

ஆண்டவரை எக்காலமும் – Andavarai Ekkalamum Potriduven Read More »

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்புகழ் அடைந்தால்மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்சேர்ந்து மகிழ்ச்சியுறும் 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டுபகையை ஒழித்தார்கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்அலகைக்கு இனி இடம் வேண்டாம்இடமே கொடுக்க வேண்டாம்

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin Read More »

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu

காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2 2.சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்தெரிந்து கொள்மனமேசீடன் அவன் தானே 3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் 4. காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம் தான்நமது குடியிருப்பு 5. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்மகிமையை கொண்டு வரும்மறவாதே என் மனமே 6. மலைகள் விலகும் குன்றுகள்

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu Read More »

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren

உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் 2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்அமைந்து உயரும் கட்டடம் நான்பெருங்காற்று அசைப்பதில்லைபெருமழையோ பிரிப்பதில்லை 3. இயேசுவே எனது தலையானீர்நானோ உமது உடலானேன்உம்நினைவு என் உணவுஉம் விருப்பம் என் ஏக்கம் 4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்கொடியாய் படர்ந்து கனிதருவேன்இலைகளெல்லாம் மருந்தாகும்கனிகளெல்லாம் விருந்தாகும் 5. உமது வார்த்தை ( வார்த்தைகள் ) எனக்குள்ளேஉந்தன் ஆவி என்னோடேமீட்பளிக்கும் நறுமணம் நான்கேட்பதெல்லாம் பெற்றுக்

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren Read More »

கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom

கண்களை பதிய வைப்போம்கர்த்தாராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம் 1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறி தள்ளிவிட்டுஓடுவோம் உறுதியுடன் 2.இழிவை எண்ணாமலேசிலுவையை சுமந்தாரேவல்லவர் அரியணையின்வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் 3.தமக்கு வந்த எதிர்ப்பைதாங்கி கொண்ட அவரைசிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்மனம் சோர்ந்து போக மாட்டோம் 4.ஓட்டத்தை தொடங்கினவர்தொடர்ந்து நடத்திடுவார் (நம்)நிறைவு செய்திடுவார்நிச்சயம் பரிசு உண்டு 5.தடைகள் நீக்கும் இயேசுநமக்கு முன் செல்கிறார்தடை செய்யும் கற்களெல்லாம்முன்னேறும் படிகளாகும்

கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom Read More »

என் உள்ளமே இளைப்பாறிடு – En Ullamae illaiparidu

என் உள்ளமே இளைப்பாறிடுஇயேசப்பா உனக்கு நன்மை செய்தார் 1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்சாவிலிருந்த விடுவித்தார் 2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார் 3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் 4. மன்றாடும்போது செவி சாய்த்தார்மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் 5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன் 6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திஇரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்

என் உள்ளமே இளைப்பாறிடு – En Ullamae illaiparidu Read More »

விண்ணிலும் மண்ணிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிரஎனக்கு யாருண்டு ? – இந்தமண்ணுலகில் உம்மையன்றி வேறவிருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும்நல்லவரே, வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யாஎனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா 4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே 5.

விண்ணிலும் மண்ணிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai Read More »

என்னைப் பெலப்படுத்தும் – Ennai Belapaduthum

என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் 3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது 4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலேமறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்; 5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார் 6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்பாடல் பாடிடுவேன்

என்னைப் பெலப்படுத்தும் – Ennai Belapaduthum Read More »

எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam

எங்கள் ஜெபங்கள் தூபம் போலஉம் முன் எழ வேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்உடைந்த பலிபீடம் ( உறவுகள் )சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் (2) 2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய வேண்டும்பாவச்செயல்கள் .சுட்டெரிக்கப்பட வேண்டும் 3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும் 4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போக வேண்டும்பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும் 5. பாரத தேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்பெரிய காற்று

எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam Read More »

கிதியோன் நீ – Githiyon Nee Devanal

கிதியோன் நீ கிதியோன் நீ தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலே உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி வாலிபனே வாலிபனே ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே விக்கிரக ஆவிகளை விரட்டணுமே கர்த்தர் மனம் இறங்க கதறணுமே நாடு நலம்பெற ஜெபிக்கணுமே 3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு பயமின்றி திருவசனம் அறிக்கையிடு மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட புளியாத

கிதியோன் நீ – Githiyon Nee Devanal Read More »