Songs List

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் -2 இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா (4) 1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்) புகழ் பாடி மகிழ்வதுதான் – 2 இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வதுதான் -2 இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் […]

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam Read More »

உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen

உம்மையே நான் நேசிப்பேன் (3) உன்னதரே இயேசய்யா – (உம்) பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்) வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2 அசைக்கப்படுவதில்லை – நான்

உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen Read More »

உந்தன் நாமத்தில் எல்லாம் – Unthan Naamathil ellam

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமேஉந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் 1.உந்தன் வார்த்தையால்,புயல் காற்று ஓய்ந்ததுஉந்தன் பார்வையால்திருந்தினார் பேதுரு – கூடாதது 2.தபித்தாள் மரித்தாள்ஜெபத்தால் உயிர்த்தாள்திமிர்வாத ஐனேயா,சுகமாகி நடந்தான் 3. மீனின் வாயிலே, காசு வந்ததேகழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே 4.வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்இறந்தும் எழுந்தான்,பவுல் அன்று ஜெபித்ததால் 5. காலூன்றி நில்லென்றுகத்தினார் பவுல் அன்றுமுடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே 6. எலிசாவின் சால்வையால்யோர்தான்

உந்தன் நாமத்தில் எல்லாம் – Unthan Naamathil ellam Read More »

கறைகள் நீங்கிட-Karaigal neengida

கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)கர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றிநான் வலம் வருகின்றேன் 1.கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண் முன்னேவார்த்தையின் வெளிச்சத்தில் வாழஅர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2.அறுவடையின் எஜமானனே,அரணான (என்) அடைக்கலமேஅல்பாவும் ஒமேகாவும்,தொடக்கமும் முடிவும் நீரே 3.இரக்கங்களின் தகப்பனே,இளவயதின் வழிகாட்டியேஜீவிக்கின்ற மெய்தேவனே,ஜீவனின் அதிபதியே 4.நித்தியானந்த சக்ராதிபதிநீர் ஒருவரே மாவேந்தர்அரசர்க்கெல்லாம் அரசர் நீர்பேரின்பக் கடவுள் நீரே 5.எல்லாருக்கும் நீதிபதி,சர்வத்தையும் உருவாக்கினீர்சகல கிருபையும் நிறைந்தவர்சத்தியமானவரே 6.உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர்,நன்மைகளின் பிறப்பிடமேயோனாவிலும் பெரியவரே,பிரதான

கறைகள் நீங்கிட-Karaigal neengida Read More »

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu

ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 1. வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடுஅன்பு அமைதியைத் தினம் தேடு 3. இளமை இச்சைகளை விட்டு ஓடுதூய்மை உள்ளத்தோடு துதிபாடு 4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடுபக்தி விசுவாசம் நாடித்தேடு 5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமைபெறணும் இயேசுவின் வருகையிலே 6.சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்ப டுத்திபரிசு

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu Read More »

சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai

சப்தமாய் பாடி சத்துருவைசங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 1. புதுப் பாடல் பாடி மகிழ்வோம்புனிதர்கள் சபையிலேதுதிபலி எழும்பட்டும்ஜெயக்கொடி பறக்கட்டும் எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்ததும் 2. உண்டாக்கினார் நம்மைஉள்ளம் மகிழட்டும்ஆளுநர் அவர்தானேஇதயம் துள்ளட்டும் 3. தமது ஜனத்தின் மேல்பிரியம் வைக்கின்றார்வெற்றி தருகிறார்மேன்மைப்படுத்துவார் 4. கர்த்தரை உயர்த்தும் பாடல்(நம்) வாயில் இருக்கட்டும்வசனம் என்ற போர்வாள்(நம் )கையிலே இருக்கட்டும்

சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai Read More »

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான் கிருபை கிருபை மாறாத கிருபை 1. கிருபையினாலே இரட்சித்தீரேநீதிமானாக மாற்றினீரேஉயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூடஉன்னதங்களிலே அமரச் செய்தீர் 2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாகசொந்த பிள்ளையாய் முன்குறித்தீரேபரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரேபாவம் அனைத்தையும் மன்னித்தீரே 3.தேவனின் பலத்த சத்துவத்தாலேநற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தைஅறிவிக்கின்றேன் நான் கிருபையினால் 4.ஜீவனைப் பார்க்கிலும் மேலானதுஉந்தன் கிருபை மேலானதுஅழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் 5.காலை தோறும் புதியதுஉந்தன் கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan Read More »

ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் பரலோகம் நம் தாயகம்விண்ணகம் நம் தகப்பன் வீடு 1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர் – நம் 2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் அல்லேலூயா ஓசன்னா கொண்டாட்டம் கொண்டாட்டம்நம் தகப்பன் வீட்டில் 3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி நீதிபதி

ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM Read More »

இப்போதும் எப்போதும் – ippothum eppothum

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு துதிபலி (அது) சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை 1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்றதேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரேபோற்றுகிறேன் புண்ணியரே 2.தீய நாட்டங்கள் உலகு சார்ந்தவைகள்வெறுக்கச் செய்திரே வெற்றியும் தந்தீரே 3.நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யாசெயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா 4.தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடுஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் 5.சொந்த மகன் தூய்மையாக்கிடவேஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே 6.மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்இரட்சித்துக்

இப்போதும் எப்போதும் – ippothum eppothum Read More »

உந்தன் வல்லமையால் – Unnthan Vallamaiyal

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரேஉம்மால் தானே மேன்மை வந்தது 1.கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையேஉள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என் 2.வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது 3.வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் 4.பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான் என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்

உந்தன் வல்லமையால் – Unnthan Vallamaiyal Read More »

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – Vizukuthu vizukuthu Eriko Kottai

விழுகுது விழுகுது எரிகோ கோட்டைஎழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 1.யோசுவாவின் சந்ததி நாமேதேசத்தைச் சுதந்தரிப்போமேஉடன்படிக்கை பெட்டி நம்மோடுஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் 2.கால் மிதிக்கும் எவ்விடத்தையும்கர்த்தர் தந்திடுவாரேஎதிர்த்து நிற்க எவராலுமேமுடியாதென்று வாக்குரைத்தாரே 3.மோசேயோடு இருந்ததுபோலசேனைகளின் கர்த்தர் நம்மோடுதளபதியாய் முன் செல்கிறார்தளர்ந்திடாமல் பின் தொடர்வேம் 4.அச்சமின்றி துணிந்து செல்வோமேஅறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமேகர்த்தர் வார்த்தை நம் வாயிலேநிச்சயமாய் வெற்றி பெறுவோம் 5.தேசத்து எதிரிகளெல்லாம்திகில் பிடித்து நடுங்குகின்றனர்கர்த்தர் செய்யும் அற்புதங்களைகேள்விப்பட்டு கலங்குகின்றனர்

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – Vizukuthu vizukuthu Eriko Kottai Read More »

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam kalikurnthu

வாழ்நாளெல்லாம்களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் 1.புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றியையா நாள் முழுதும் 2.உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3.துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் 4.அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் 5.செய்யும் செயல்கள் காணச் செய்யும்செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் 6.நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்ஞானம் நிறைந்த இதயம் தாரும்.

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam kalikurnthu Read More »