Songs List

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என் என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1.வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல்போல, (என்)நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்,உமக்காய்க் காத்திருப்பேன் 3.கோபங்கள், ஏரிச்சல்கள்அகற்றி ஏறிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையே,நன்மைகள் செய்திடுவேன் 4.பாதத்தில் வைத்து விட்டேன்,பாரங்கள், கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்திச் செல்வீர்

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya Read More »

கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே 1.கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார்இஸ்ராயேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி 2.கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இருக்கின்றார்பகலினிலும், இரவினிலும்பாதுகாக்கின்றார் 3.போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும், எப்போதும்எந்நாளும் காத்திடுவார்

கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal Read More »

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae

இயேசு ராஜனே | Yesu Rajanae இயேசு ராஜனேநேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள 1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரேசந்தோஷமே சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக் 2.இம்மானுவேல் நீர்தானேஎப்போதும் இருப்பவரேஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை 3.திராட்சைச் செடி நீரேதாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே நட்சத்திரமே 4.யோனாவிலும் பெரியவரேசாலமோனிலும் பெரியவரேரபூனியே போதகரே 5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்,கிருபாதார பலி நீரேபரிந்து பேசும் ஆசாரியரே

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae Read More »

உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil

உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க்கொண்டுள்ளேன் அல்லேலூயா மகிமை உமக்குத்தான்அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் 1.காத்திருந்தேன் பொறுமையுடன்கேட்டீரே என் வேண்டுதலைகுழியிலிருந்து தூக்கிமலையில் நிறுத்தினீரே– அல்லேலூயா 2.துதிக்கும் புதியபாடல் – என்நாவில் எழச்செய்தீரே – உம்மைத்பலரும் இதைப் பார்த்துப் பார்த்துநம்புவார்கள் உம்மையே 3.எத்தனை எத்தனை நன்மைகளோஎன் வாழ்வில் நீர் செய்தீர்எண்ண இயலாதையாவிவரிக்க முடியாதையா 4.மாபெரும் சபை நடுவில்உம் புகழை நான் அறிவிப்பேன்மௌனமாய் இருக்கமாட்டேன்மனக்கண்கள் திறந்தீரே

உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil Read More »

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum

இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்) மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் முத்தங்களால்புது உயிர் தருகின்றார் கோடி நன்றிபாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே 3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் 4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் 5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் 6. தமது ஜனத்தின்மேல் பிரியம்

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum Read More »

உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu

உறைவிடமாய் தெரிந்து கொண்டுஉலவுகிறீர் என் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக்கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது ? விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்தீட்டானதைத் தொடமாட்டேன் 2. உலக போக்கோடு உறவு எனக்கில்லைசாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை 3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவைதெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் 4. பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதைசெய்யும் மனிதனை கடிந்து கொள்கிறேன் 5.

உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu Read More »

இராஜா உம்மைப் பார்க்கணும் – Raja Ummai parkanum

இராஜா உம்மைப் பார்க்கணும்இராப்பகலாய் துதிக்கணும்வருகைக்காய் காத்திருக்கின்றேன்எப்போது வருவீர் ஐயா 1.இறுதிக்காலம் இதுவே எனஅறிந்து கொண்டேன் நிச்சயமாய்உறக்கத்தில் இருந்து நான்உமைக்காண விழித்துக் கொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவேவழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் 2.மணமகனை வரவேற்கும்,மதி உடைய கன்னிகை போலவிளக்கோடு ஆயில் ஏந்தி,உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் 3.உண்மையுள்ள ஊழியனாய்,நீர் கொடுத்த தாலந்தை – உம்பயன்படுத்தி பெருக்கிடுவேன்மகிழ்ச்சியில் பங்கடைவேன் 4.தாரளமாய்க் கொடுத்திடுவேன்,தாங்கிடுவேன் ஊழியங்கள்அனாதை ஆதரவற்றோர்கண்ணீரைத் துடைத்திடுவேன் 5.ஊழியத்தில் உதவிடுவேன்புத்தி சொல்வேன் போதிப்பேன்இறைவாக்கு உரைத்திடுவேன்எப்போதும் துதித்திடுவேன் 6.அந்தகார கிரியைகளைஅகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்இச்சைக்கு இடங்கொடாமல்இயேசுவையே

இராஜா உம்மைப் பார்க்கணும் – Raja Ummai parkanum Read More »

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடுசர்வ வல்லவர் தம் ஜனத்திற்குஆறுதல் தருகிறார்சிறுமைப்பட்ட தம் மக்கள் மீதுஇரக்கம் காட்டுகிறார் 1.கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?மறந்து போவாளோ?கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?இரங்காதிருப்பாளோ?தாய் மறந்தாலும்தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் 2.கண்களை நீ ஏறெடுத்துப் பார்சுற்றிலும் பார் மகளே (மகனே)உன்னைப் பாழாக்கினவர்கள்புறப்பட்டுப் போகிறார்கள்பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுபாடி மகிழ்கின்றதுபாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதேஅணிகலன் போல் நம் தேசத்தைசபை நீ அணிந்து கொள்வாய்

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal Read More »

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye

பெலனே ஆயனேஉம்மையே நம்பினேன்உதவி செய்தீரே – என் 1.இதயம் மகிழ்ச்சியால்களிகூர்கின்றதே -என்இன்னிசைப் பாடியேநன்றி கூருவேன் 2.ஆசீர்வதியுமேபாரத தேசத்தைவிடுதலை தர வேண்டும்உமது ஜனத்திற்கு 3.நல்மேய்ப்பர் நீர்தானேநடத்தும் உம் பாதையில்சுமந்து காத்திடும்சுகம் தரும் தெய்வமே

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye Read More »

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum

விண்ணக மேகம் இறங்கணும்வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும்நதியாய்ப் பாயணும் – எல்லா 1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்இறங்கி வரணும் பெருமழையாய்எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்கண்கள் காண வேண்டும் – இராஜா 2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்பரலோக ஏணிப் படிகளிலேயாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்சபைகள் கேட்கணுமே – இராஜா 3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமேஎங்கள் சபைகளிலேகுருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்முடவர் நடக்கணுமே – இராஜா

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum Read More »

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா – இன்றுஇயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்தூய ஆவியின் வல்லமையால் – 2 1.நிமிரமுடியாத மகளை அன்றுநிமிர்ந்து துதிக்கச் செய்தீர்நிரந்தாரமாய் குணமாக்கிஉமக்காய் வாழச் செய்தீர் -சுகம் 2.தொழுநோய்கள் சுகமானதேஉம் திருக்கரம் தொட்டதால்கடும் வியாதிகள் விலகியதேஉமது வல்லமையால் 3.பிறவியிலே முடவர் அன்றுஉம் நாமத்தில் நடந்தாரேபெரும்பாடுள்ள பெண் அன்றுசாட்சி பகர்ந்தாளே 4.லேகியோனை தேடிச் சென்றுஉம்பாதம் அமரச் செய்தீர்தெக்கப்போலி நாடெங்கும்உம் நாமம் பரவச் செய்தீர் 5.பேதுரு மாமி குணமாக்கினீர்பணிவிடை செய்ய வைத்தீர்பேய் பிடித்த அநேகரைஅதட்டி விடுவித்தீர்

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum Read More »

எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதானே தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடனும் துதி பலிபீடம் கட்டணும் 1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2 எழுந்து பெத்தேல் செல்லுவோம் 2.போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்து கொள்வேனென்றீர் சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும் கைவிடமாட்டேனென்றீர் 3.பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்த ஆயரே ஆபிரகாம்

எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel Read More »