Songs List

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு – Ummaiyallamal Enakku Yaarundu

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையாதேவையெல்லாம் நீர்தானையாஇரட்சகரே… இயேசுநாதா…தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யாஉரிய பங்கும் நீர்தானய்யாஎப்போதும் உம்மோடு இருக்கின்றேன்வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்நீரே எனது உயிர்த்துடிப்புஉமது விருப்பம்போல் நடத்துகிறீர்முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம்உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் Ummai Allamal Enakku Yaar UnduUmmai Thavire Viruppum Yeathe Unde-2xஉம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு? Aasaiellam […]

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு – Ummaiyallamal Enakku Yaarundu Read More »

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரிஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடுமுழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூருகெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு அகமகிழ்ந்து களிகூருஆரவாரம் செய்திடு (2) 1.தள்ளிவிட்டார் உன் தண்டனையைஅகற்றிவிட்டார் உன் பகைவர்களைவந்துவிட்டார் அவர் உன் நடுவில்இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ் 2.உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்அனுதினமும் அவர் அன்பினாலேபுது உயிர் உனக்குத் தருகின்றார் 3.தளரவிடாதே உன் கைகளைபயப்படாதே நீ அஞ்சாதேஇனி நீ இழிவு அடையமாட்டாய்உனது துன்பம் நீக்கிவிட்டார் 4.உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்அவமானம் நீக்கி

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale Read More »

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal

பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் 1. எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் – என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2.கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால் என் 3.தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி 4.பார்வையில் செருக்கு எனக்கில்லைஇறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லைபயனற்ற உலகத்தின் செயல்களிலேபங்கு பெறுவதில்லை

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal Read More »

இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan

இரக்கங்களின் தகப்பன் இயேசுஇன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதேஉன் கண்ணீர்கள் துடைக்கப்படும் 1.திரளான ஜனங்களைக் கண்டார்மனதுருகி நோய்கள் நீக்கினார்ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்அனைவரையும் போஷித்து அனுப்பினர் வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்எல்லாம் செய்ய வல்லவர் 2.விதவையின் கண்ணீரைக் கண்டார்மனதுருகி அழாதே என்றார்கிட்ட வந்து பாடையைத் தொட்டார்மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ் 3.முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகேபடுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார் 4.தொலைவில் வந்த தன் மகனைக்

இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan Read More »

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu

நிச்சயமாகவே முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது 1. கர்த்தரையே பற்றிக் கொள்திருவசனம் கற்றுக் கொள்அவரே பாதை காட்டுவார்அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதேதுணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு 2. எரிச்சலை விட்டுவிடுபொறாமை கொள்ளாதேஅன்பு உன் ஆடையாகணும்பாம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து 3. நாவு நல்லதையேநாள்தோறும் பேசினால்கர்த்தரின் திரு இருதயம்களிகூருமே உன்னாலே

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu Read More »

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya

ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே 1.கண்ணீரைக் கண்டீரையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா –புகழ்கின்றேன் 2.எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன் 3.உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மையே நம்பி உள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Read More »

பரலோக தேவனே – Paraloga Devanae

பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த 1. எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் – உம்மை 2. யெகோவா நிசியேவெற்றி தந்த தெய்வமே (2) 3. யெகோவா ராஃப்ஃபாசுகம் தந்த தெய்வமே (2) 4. எல்ரோயீ எல்ரோயீஎன்னை கண்ட தெய்வமே (2)

பரலோக தேவனே – Paraloga Devanae Read More »

கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai

கடினமானது உமக்கு எதுவுமில்லைமுடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லைமுடியாதது எதுவுமில்லை 1. ஓங்கிய உம் புயத்தாலேவானம் பூமி உண்டாக்கினீர்நீட்டப்பட்ட உம் கரத்தாலேஅகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் 2. உம்மாலே செய்ய முடியாதஅதிசயங்கள் ஒன்றுமில்லைஆயிரமாயிரம் தலைமுறைக்கும்அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் 3. மனிதர்களின் செயல்களையெல்லாம்உற்று நோக்கிப் பார்க்கின்றீர்அவனவன் செயல்களுக்கேற்பதகுந்த பரிசு தருகின்றீர் 4. யோசனையில் பெரியவர் நீர்செயல்களிலே வல்லவர் நீர்சேனைகளின் கர்த்தர் நீரேஎல்ஷடாய் உம் நாமமே 5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்இன்றும் செய்ய வல்லவர் நீர்அற்புத அடையாளங்களினால் உம்ஜனங்கள்

கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai Read More »

அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae

அரியணையில் வீற்றிருப்பவரேஉமக்கே ஆராதனைஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை -4 1.அடைக்கலமானவரேபடைகளின் ஆண்டவரேஇடுக்கண் வேளையிலேஏற்ற துணை நீரே – உமக்கே 2.பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்தீமை அணுகாமல் காத்துசேர்த்திடுவீர் பரலோகம் 3.எரிகின்ற அக்கினிச் சூளைஎதுவும் என்னைத் தொடுவதில்லைஆராதிக்கும் எங்கள் தெய்வம்எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள் 4.நீர் செய்ய நினைத்ததெல்லாம்தடைபடாது என்றறிவேன்சகலத்தையும் செய்ய வல்லவர்அனைத்தையும் செய்து முடிப்பவர்

அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae Read More »

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை 1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் 2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் 3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே 4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum Read More »

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai

நித்திய நித்தியமாய்உம் நேம் ( Name ) நிலைத்திருக்கும்தலைமுறை தலைமுறைக்கும்உம் பேம் (fame ) பேசப்படும் நித்தியமே என் சத்தியமேநிரந்தரம் நீர்தானையா 1.யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரேஇஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானேநல்லவர் நீர்தானேநான் பாடும் பாடல் நீர்தானேதினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே 2.வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என்பிரியமும் நீர்தானே – நான் பாடும் 3. வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே-உம்சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச்

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai Read More »

பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு) இராஜாவின் பேழைக்குள்- நீ மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே மிதந்தது – வந்துவிடு 2. குடும்பமாக பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோ மறவாமல் நினைவு கூர்ந்தாரே 3. நீதிமானாய் இருந்ததால் உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா கர்த்தரோடு நடந்ததால் கிருபை கிடைத்தது 4.பெருங் காற்று வீசச் செய்தார் தண்ணீர் வற்றச் செய்தார் நோவா பீடம் கட்டி துதி பலி

பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam Read More »