Songs List

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலேதுரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார்சிலுவையின் ஜெயம் எடுத்தார் 1. எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்குசிலுவை உபதேசம் அது தேவ வல்லமை 2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால் 3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள் 4. சாபமானார் சிலுவையிலே நமக்காகசாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு”சுகம் […]

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae Read More »

நல்லவர் நீர்தானே எல்லாம் – Nallavar Neerthanae Ellam

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானேஎன் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றிஇரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி 1.எனது ஆற்றல் நீர்தானேஎனது பெலனும் நீர்தானேஎன் கீதம் என் பாடல்எல்லாமே நீர்தானே 2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்கர்த்தர் பதில் தந்தீர்வேதனையில் கதறினேன்விடுதலை காணச் செய்தீர் 3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்என் இதய கூடாரத்தில்கர்த்தர் கரம் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்யும் – என் 4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால்கலங்கிட தேவையில்லைஇவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்தவெற்றியின் நாள் இதுவேஅகமகிழ்வேன் அக்களிப்பேன்அல்லேலூயா பாடுவேன்

நல்லவர் நீர்தானே எல்லாம் – Nallavar Neerthanae Ellam Read More »

அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum

அகில உலகம் நம்பும்நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானே-2உம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் -2 1. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானே-2எனக்குள் வாழ்பவரேஇதயம் ஆள்பவரே -2 – என் நேசர் 2. பாவங்கள் நிவர்த்தி செய்யபலியானீர் சிலுவையிலே-2பரிந்து பேசுபவரேபிரதான ஆசாரியரே-2 – என் நேசர் 3. வல்லமையின் தகப்பனேவியத்தகு ஆலோசகரே-2நித்திய பிதா நீரேசமாதான பிரபு நீரே-2 – என் நேசர் 4. உம சமூகம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் -2பேரின்பம் நீர்தானேநிரந்தர பேரின்பமே-2 –

அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum Read More »

கைதூக்கி எடுத்தீரே – kai Thooki Edutheerae

கைதூக்கி எடுத்தீரேநான் உம்மைப் போற்றுகிறேன் 1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்தூக்கி எடுத்தீரேஉயிருள்ள நாட்களெல்லாம்நான் உன்னைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே 2. என் தேவனே தகப்பனேஎன்று நான் கூப்பிட்டேன்நீர் என்னை குணமாக்கினீர்சாகாமல் பாதுகாத்தீர் 3. மாற்றினீரே அழுகையைபோற்றி புகழ்கின்றேன்துயரம் நீக்கினீரேமகில்சியல் உடுத்தினீரே 4. இரவெல்லாம் அழுகையென்றால்பகலில் ஆனந்தமேகோபமோ ஒரு நிமிடம்தயவோ வாழ்நாளெல்லாம் 5. உன் தயவால் என் பர்வதம்நிலையாய் நிற்கச் செய்தீர்திருமுகம் மறைந்தபோதுமிகவும் கலங்கி போனேன்

கைதூக்கி எடுத்தீரே – kai Thooki Edutheerae Read More »

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae

இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்உம் திருநாமம் எப்பொழுதும்என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்நாள்தோறும் நான் போற்றுவேன்என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் 1.மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்துதி உமக்கே கனம் உமக்கேமகிமை உமக்கே என்றென்றைக்கும் உமக்கே (3) ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம் 2.எல்லார் மேலும் தயவுள்ளவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் 3.நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்கையை விரித்து சகல உயிர்களின்விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம் 4.வழிகளிலெல்லாம்

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae Read More »

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலேஅனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்வேதனை துன்பம் இன்னல் இடர்கள்எதுவும் பிரிக்க முடியாதுகிறிஸ்துவின் அன்பிலிருந்து 1. எனது சார்பில் கர்த்தர் இருக்கஎனக்கு எதிராய் யார் இருப்பார்?மகனையே தந்தீரையாமற்ற அனைத்தையும் தருவீரையா! 2.தெரிந்துகொண்ட உம் மகன் நான்குற்றம் சாட்ட யார் இயலும்?நீதிமானாய் மாற்றினீரேதண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே! 3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரேஎனக்காய் மீண்டும் உயிர்த்தாரேபரலோகத்தில் தினம் எனக்காய்பரிந்து பேசி ஜெபிக்கின்றார் 4. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோமுற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்வெற்றி மேல் வெற்றி நான்

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae Read More »

எருசலேம் உன்னை – Erusalem Unnai

எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்தயை செய்யும் காலம் வந்ததுகுறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் 2.துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்சீயோனை திரும்ப கட்டுகிறார்மகிமையிலே காட்சியளிப்பார் 3. பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமவாய்உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் 4. இரவும் பகலும் மௌனமாயிராதஜாமக்காரர் உன் மதில்மேல்அமரிக்கையாய் இருப்பதில்லைஅமர்ந்திருக்க விடுவதில்லை 5. மலைகள் குன்றுகள் நடுவேமிக மேலாய் நிலைநிறுத்துகிறார்மக்கள் இனம் தேடி வருவார்கள்ஓடி வந்து

எருசலேம் உன்னை – Erusalem Unnai Read More »

யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai

யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதிஅல்லேலூயா நீ தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் 2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கின்றார் என்றென்றைக்கும்ராஜரீகம் செய்கின்றார் 3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை 4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார்பசியுற்றோரை போஷிக்கின்றார்ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர்நியாயம் செய்கின்றார் (நீதி)

யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai Read More »

ஆபத்து நாளில் கர்த்தர் – Aabathu Naalil Karthar

ஆபத்து நாளில் கர்த்தர்என் ஜெபத்தை கேட்கின்றிர்யாக்கோபின் தேவனின் நாமம்பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானேசகாயர் நீர் தானே நீர்தானே என் துணையாளர்நீர்தானே என் சகாயர் – ஆபத்து 1. எனது ஜெபங்களெல்லாம்மறவாமல் நினைக்கின்றீர்எனது துதிபலியைநுகர்ந்து மகிழ்கின்றீர் – நீர்தானே 2. இதய விருப்பமெல்லாம்தகப்பன் தருகின்றீர் – என்ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவீர் – என் 3. வரப்போகும் எழுப்புதல் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்இரட்சகர் நாமத்திலேகொடியேற்றிக் கொண்டாடுவோம் – இயேசு 4.திறமையை நம்பும் மனிதர்தடுமாறி விழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோதலை நிமிர்ந்து நிற்கின்றோம்

ஆபத்து நாளில் கர்த்தர் – Aabathu Naalil Karthar Read More »

எண்ணி எண்ணிப் பார்-Enni Enni Paar

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்எபிநேசர் செய்த நன்மைகளை நன்றி நன்றி நன்றிகோடி கோடி நன்றிபலிகள் செலுத்திடுவோம் – எண்ணி 1.தண்டிக்கப்பட்டார் (நாம்) மன்னிப்படையநீதிமான் ஆக்கினாரேநொறுக்கப்பட்டார் நாம் மீட்படையநித்திய ஜீவன் தந்தார் – நன்றி 2. காயப்பட்டார் (நாம்) சுகமாகநோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டார் நம் பாடுகள்சுகமானோம் தழும்புகளால் 3. சாபமானார் (நம்) சாபம் நீங்கமீட்டாரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டோம் சிலுவையினால் 4. ஏழ்மையானவர் சிலுவையிலேசெல்வந்தனாய் நாம் வாழசாவை ஏற்றார் நாம் ஜீவன் பெறமுடிவில்லா வாழ்வு தந்தார்

எண்ணி எண்ணிப் பார்-Enni Enni Paar Read More »

ஆசையாய் தொடர்ந்து – Aasaiyaai Thodarnthu

ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2எதற்காக பிடித்தாரோஅதை நான் பிடித்துக்கொள்ள 1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்கண்முன்னே என் இயேசு தான்பரமன் அழைத்தாரே (அந்த)பந்தயப் பொருளுக்காய்இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2 எதற்காய் அழைத்தாரோஅதை நான் செய்து முடிக்க – 2 2.கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவைஅறிகிற அறிவின் மேன்மைக்காகபலமே பயனற்றவை நஷ்டம் குப்பையெனதூக்கி நான் எறிந்து விட்டேன் எதற்காய் அழைத்தாரோஅதை நான் செய்து முடிக்க – 2

ஆசையாய் தொடர்ந்து – Aasaiyaai Thodarnthu Read More »

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae

பயப்படாதே அஞ்சாதேஉன்னுடன் இருக்கிறேன்திகையாதே கலங்காதேநானே உன் தேவன் – 2 1. சகாயம் செய்திடுவேன்பெலன் தந்திடுவேன் – 2நீதியின் வலக்கரத்தால்தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன்நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2வெறுத்து விடவில்லைஉன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே 2.வலக்கரம் பிடித்துக்கொண்டேன்வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்அழைத்தவர் நான் தானேநடத்துவேன் இறுதி வரை – உன்னை 3. உன்னை எதிர்ப்பவர்கள்எரிச்சலாய் இருப்பவர்கள் – 2உன் சார்பில் வருவார்கள்உறவாடி மகிழ்வார்கள் – 2 4. மலைகள்

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae Read More »