Songs List

என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவேஎன் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 1. துணிகர பாவ கிரியைமேற்கொள்ள முடியாது – 2வசனம் தியானிப்பதால்வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரேஇரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் 2. வார்த்தையின் வல்லமையால்உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – உம்பாதையில் நடப்பதினால்ஞானம் பெறுகின்றேன் – உம் 3. இதயம் மகிழ்கின்றதுவசனம் உட்கொள்வதால் – உம்கண்கள் மிளிர்கின்றனவார்த்தையின் வெளிச்சத்தினால் – உம் 4. தங்கம் பொன்னைவிடஅதிகமாய் விரும்புகிறேன் – 2தேனின் சுவையை […]

என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana Read More »

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2இயேசையா (4) 1.பிறவியிலே முடவன்பெயர் சொன்னதால் நடந்தான்குதித்தான் துதித்தான்கோவிலுக்குள் நுழைந்தான் 2. லேகியோன் ஓடிவந்தான்இயேசுவே என்றழைத்தான்ஆறாயிரம் பிசாசுக்கள்அடியோடு அழிந்தன 3. பர்த்திமேயு கூப்பிட்டான்இயேசுவே இரங்கும் என்றான்பார்வை அடைந்தான்இயேசுவை பின்தொடர்ந்தான் 4. மனிதர் மீட்படையவேறு ஒரு நாமம் இல்லைவானத்தின் கீழெங்கும்பூமியின் மேலேங்கும் 5, இயேசுவே கர்த்தர் என்றுநாவுகள் அறிக்கையிடும்முழங்கால் யாவும்முடங்குமே நாமத்தில்

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam Read More »

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்பயப்பட வேண்டாம்வேண்டாம் வேண்டாம் வேண்டாம்கலங்கிட வேண்டாம் – 2 1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்உன்னோடே கூட இருப்பார் – 2உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை கைவிடுவதில்லை – 2 பெலன் கொண்டு திடமாயிருவீரு கொண்டு துணிந்து நில்நீ செல்லும் இடமெல்லாம்கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம் 2. எதிர்த்து நிற்க எவராலுமேமுடியாது முடியாது – 2மோசேயோடு இருந்தது போலநம் தகப்பன் நமக்குள்ளே – 2 3. கால் மிதிக்கும் இடமெல்லாம்கர்த்தருக்கே சொந்தமாகும் – 2காஷ்மீர்

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada Read More »

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil

பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலேதுணையாய் வருவாய் உதவி செய்வார்கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும்பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – 2நாம் செய்த நற்கிரியைகளைமறவாமல் நினைக்கின்றார் – 2 2. இதயம் விரும்புவதைநமக்கு தந்திடுவார்ஏக்கங்கள் அனைத்தையும்செய்து முடித்திடுவார் – நம் 3. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்வரும் எழுப்புதல் நாம் காண்போம்நம் தேவன் நாமத்தினால்கொடியேற்றி கொண்டாடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்முறிந்து விழுந்தார்கள்கர்த்தரையே நம்பும் நான்நிமிர்ந்து நிற்கின்றேன் (இதே ராகத்தில் பின்வருமாறு நன்றி பாடல் பாடலாம்) பாதுகாத்தீர் நெருக்கடியில்பதில் தந்தீர்

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil Read More »

யோசனையில் பெரியவரே – Yosanaiyil Periyavare

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை

யோசனையில் பெரியவரே – Yosanaiyil Periyavare Read More »

நம் இயேசு நல்லவர் – Nam Yesu Nallavar

நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்சாத்தானை மிதிப்போம்தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் – உனக்கு 2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் – இன்று 3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லைஅதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை 4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவைகூப்பிடு உண்மையாய் – இன்று குறையெல்லாம் நீக்குவார் – உன் 5. நண்பனே கலங்காதே

நம் இயேசு நல்லவர் – Nam Yesu Nallavar Read More »

பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai

பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார் அதற்காகத் தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார் 1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் 2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார் நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு 3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே ) நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்

பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai Read More »

எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan

எனது தலைவன் இயேசுராஜன் மார்பில் சாய்ந்து சாய்ந்து மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் 1. இதய தீபம் எனது தெய்வம் இரக்கத்தின் சிகரம் பார்த்து பார்த்து ரசித்து ருசித்து பரவசம் அடைவேன் 2. நீதி தேவன் வெற்ற வேந்தன் அமைதியின் மன்னன் நினைத்து நினைத்து கவலை மறந்து நிம்மதி அடைவேன் 3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன் நாளும் பின் தொடர்வேன் தோளில் அமர்ந்து கவலை மறந்து தொடர்ந்து பயணம் செய்வேன் 4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர் அழைத்துச்

எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan Read More »

உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan

உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே

உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan Read More »

இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae

இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க 1. சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே 2. அதிசய தேவன் நீங்கதானே ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே 3. தாயும் தகப்பனும் நீங்கதானே தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே 4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே எனது ஆசையெல்லாம் நீங்கதானே 5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே இரட்சிப்பின் தேவன் நீங்கதானே 6. எல்லாமே எனக்கு நீங்கதானே எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே 7. முதலும்

இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae Read More »

எனது மணவாளனே – Enathu Manavalane

எனது மணவாளனே என் இதய ஏக்கமே இனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன் – நான் உம்மைத் தான் நேசிக்கிறேன் 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என் உள்ளமெல்லாம் துள்ளுதையா உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா (2) 2. உம் முகம் பார்க்கணுமே உம் அழகை ரசிக்கணுமே உம் பாதம் அமரணுமே உம் சித்தம் அறியணுமே 3. என் வாயின் சொற்களெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக என் இதய எண்ணமெல்லாம் உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு)

எனது மணவாளனே – Enathu Manavalane Read More »

கலங்காதே மகனே – Kalangathe Megane

கலங்காதே மகனே கலங்காதே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் – 3 1. மலைகள் பெயர்ந்து கோலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார் – 3 2. உலகம் வெறுத்துப் பேசலாம் காரணமின்றி நகைக்கலாம் உன்னை படைத்தவரோ உள்ளங்கையில் ஏந்துவார் 3. தீமை உன்னை அணுகாது துன்பம் உறைவிடம் நெருங்காது செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார் 4. வியாதி வறுமை நெருக்கலாம் சோதனை துன்பம் சூழலாம் உன்னை மீட்டவரோ உன்னைக் காத்துக்

கலங்காதே மகனே – Kalangathe Megane Read More »