யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2 பூத்து குலுங்கிடுவாய் காய்த்து கனி தருவாய் பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும் பகலும் காத்துக்கொள்வேன் எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோ பிரியமான பிள்ளையல்லவோ – நீ உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன் உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன் கட்டுகளை அறுத்துவிட்டேன் இனிமேல் நீ அடிமை […]
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Read More »