Songs List

மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai paarkilum Indha radhangalai paarkilum

மனிதனைப் பார்க்கிலும் இந்த இரதங்களைப் பார்க்கிலும் சேனைகளைப் பார்க்கிலும் நான் நம்புகிறேன் அவரை (2) பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதே கட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலே இஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர் சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சர்வ வல்ல தேவனவர் அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமே அவர் வார்த்தை எந்தன் துருகம் அதை உறுதியாய் பற்றிடுவேன் பிரபுக்களைப் பார்கிலும் இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கிலும் அதன் அதிபனை பார்க்கிலும் மிக பெரியவரும் அவரே (2) […]

மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai paarkilum Indha radhangalai paarkilum Read More »

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ (2) 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2.ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார் –

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum Read More »

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு சொந்தமையா அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன்ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையாகள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையாகசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3. வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள்)தூக்கி எறிந்தேன் நான்ஆண்டவர் இயேசுவை ஆடையாக அணிந்து கொண்டேன் நா 4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையாஎனக்காய்

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean Read More »

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த 2. கானகப் பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை அரும் நீரூற்றாய் மாற்றினாரே – இந்த 3. கிருபை கூர்ந்து மன

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே Read More »

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai parkiren lyrics

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம்நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரேநான் உந்தன் பிள்ளையன்றோ 3. நல்ல மேய்ப்பன் நீர் தானேநான் உந்தன் ஆட்டுக்குட்டி 4. ஜீவ நீருற்று நீர்தானேஉந்தன் மேல் தாகம் கொண்டேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai parkiren lyrics Read More »

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்ஆவி தாமே கொடி பிடிப்பார்அஞ்சாதே என் மகனே – நீஅஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்அணுகாது அணுகாதுஆவியின் பட்டயம் உண்டு – நாம்அலகையை வென்று விட்டோம் 3. காடானாலும் மேடானாலும்கர்த்தருக்கு பின் நடப்போம்கலப்பையில் கை வைத்திட்டோம்நாம் திருப்பி பார்க்க மாட்டோம் 4. கோலியாத்தை முறியடிப்போம்இயேசுவின் நாமத்தினால்விசுவாச கேடயத்தினால்பிசாசை வென்றிடுவோம்

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம் Read More »

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரேஇதுவரையில் உதவினீரே –உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Read More »

Aarathipen naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன் 3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் 4. தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் 5. காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன் 6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Aradhippen nan aradhippenAndavar Yesuvai aradhippen 1. Vallavare Ummai AaradhippenNallavare ummai Aaradhippen 2. Parisuththa Ullaththodu aradhippenpanintu

Aarathipen naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Read More »

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரேஇந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்எதற்காக ஜெபிக்க வேண்டும்கற்றுத்தாரும் ஆவியானவரே(2)வேதவசனம் புரிந்துகொண்டுவிளக்கங்களை அறிந்திடவெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும்..கர்த்தரையே நோக்கணும்கற்றுத் தாரும் ஆவியானவரேசெய்த நன்மை நினைக்கணும்நன்றியோடு துதிக்கணும்சொல்லித் தாரும் ஆவியானவரே 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்வழிநடத்தும் ஆவியானவரேஉம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்தடுத்து றிறுத்தும் ஆவியானவரே 4. எதிரிகளின் சூழ்ச்சிகள்சாத்தானின் சூழ்ச்சிகள்எதிர்த்து நிற்க பெலன்

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium Read More »