Songs List

O come O come Emmanuel to free your captive Israel

VERSE 1O come, O come, EmmanuelAnd ransom captive IsraelThat mourns in lonely exile hereUntil the Son of God appear VERSE 2O come, Thou, Dayspring from on highAnd cause Thy light on us to riseDisperse the gloomy clouds of nightAnd death’s dark shadow put to flightRejoice! Rejoice! EmmanuelShall come to thee, O Israel VERSE 3O come,

O come O come Emmanuel to free your captive Israel Read More »

துதி எடுத்தால் – THUTHI EDUTHAAL

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப்பாடி மதிலை இடிப்போம்மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலைகலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது துதிக்கும் தாவீதுக்கோகொஞ்சமும் பயமில்லைவிசுவாச வார்த்தையால்கோலியாத்தை முறியடிச்சான் ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் (promotion) நிச்சயம் மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்கட்டளை பிறந்தது போனான் நினிவே வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

துதி எடுத்தால் – THUTHI EDUTHAAL Read More »

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே

எமை ஆண்டருள் பல்லவி ஆரணத் திரித்துவமே,-எமை ஆண்டருள், மகத்துவமே. அனுபல்லவி பூரண தேவ பிதா, சுதன், ஆவியே, பொன்னுலகத்தெழும் உன்னதமான போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய – ஆரண சரணங்கள் 1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள் ஆபத் தனைத்தையும் தீரும்; இன்றும் என்றெங்களைச் சேரும்;-திரு இரக்கத்தால் முகம் பாரும்; நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்; நம்பரா, கருணாம்பரா, ஞானத் தனு மானத்தொளிர் மேன்மை திவ்விய பானத்தருள். – ஆரண 2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர்

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே Read More »

Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

பல்லவி இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் பூலோகத்தாரே சரணங்கள் 1. இயேசு நாமம் ஒன்றை நம்பும் ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம் பேசும் வேறே நாமமெல்லாம் பேயின் வம்பும் தும்புமாகும் – இயேசு 2. மூவரிலொருவருமாய் முத்தொழில் புரிவோருமாய் ஆவியாய் அனாதியாய் ரூப ரூப வஸ்துவான – இயேசு 3. ஐயன் இயேசையா உரைத்து ஆரணத் தெழுதி வைத்து வையகம் புரக்கும் நாயன் தையல் தரும் தூயசேயன் – இயேசு 4. பார்த்திபன் தாவீது குல கோத்திர கன்னிமரிபால்

Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் Read More »

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்உம்மை அன்றி யாரும் இல்ல முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை -2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2 நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் கை விட மாட்டேன் என்றீர் – 2நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Read More »

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே கல்வி அறியும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமேஅழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நிரூபிப்பதும் உங்க பிரசன்னமேபிற பாஷை பேசுவோம்

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே Read More »

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய்

தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே பாதை எங்கும் உடனிருந்து குறைவின்றி காப்பவரே என் பாதை எல்லாம் உடனிருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றிஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய் Read More »

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா

அல அல அலையா வீசணும் வாழ்க்க பள பள பளன்னு மாறிடுச்சு பார்க -2 ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வச்சாரு நீ எனக்கு வேணும்னு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை குடுத்து வாங்கி போனாரு என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தாங்க அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு என் குல தெய்வம் அவரு அட எங்க குல தெய்வம்

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா Read More »

Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்

நற்கிரியை என்னில் துவங்கியவர்முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2அழைத்த நாள் முதல் இன்று வரைஉம் வாக்கில் ஒன்றும் தவறவில்லைஉடைக்கப்பட்ட நேரத்திலும்உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைஉடன் இருந்தோர் உடைந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைமுடிந்ததென்று நினைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரேஉலர்ந்ததென்று நகைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்நீர் என் சபையை மறக்கவில்லை-2உடைந்து போன மந்தையிலும்பெரிதான

Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர் Read More »

Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே

உன்னதரே என் நேசரே உமதுபேரன்பினால் அசைவுராதிருப்பேன் முழு மனத்தோடு நன்றி சொல்வேன்முகமலர்ந்து நன்றி சொல்வேன்கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரேஆத்துமா வாழ பெலன் தந்தீரே உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்துன்பத்தின் நடுவே நடந்தாலும்துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் வலது கரத்தால் காப்பாற்றினீர்வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்என்றும் உள்ளது உமது அன்பு உந்தன் நினைவில் அகமகிழ்வேன்நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை

Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே Read More »