Songs List

உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai

உமக்குப் பிரியமானதைச் செய்யஎனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமேநீரே என் தேவன் – உம்உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேதேற்றும் தெய்வமே துணையாளரே 1. உம்மை நோக்கி என் கைகளைஉயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயாவறண்ட நிலம் தவிப்பது போல்என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா எனது ஏக்கமே எனது பிரியமேஎனது பாசமே எனது ஆசையே 2. உமது அன்பை அதிகாலையில்காணச்செய்யும் கருணை நேசரேஉம்மையே நம்பியுள்ளேன்நீர் விரும்பும் உம் நல்ல […]

உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai Read More »

Aasathan Enakku Aasai Rombathan Lyrics

ஆசைதான் எனக்கு ஆசை ரொம்பத்தான் இயேசுவே உம்மோடு பேசதான் மரியாள் போல பாதம் அமர்ந்து மகிழ்ந்து பேச ஆசைதான் மழலை போல நானும் மாறி உம் மடியில் தவள ஆசைதான் இப்ப நானும் தைலமாகி உமது பாதம் கழுவ ஆசைதான் கல்யாண வீட்டில் திராட்சைரசமாய் உம் கரத்தில் மாறிட ஆசைதான் கல்வாரி சிலுவையின் கோலத்தில் உமது காயமாய் மாறிட ஆசைதான் ஆசைதான் ரொம்ப ஆசைதான் ஆண்டவர் என் இயேசுதான் (2) அவர் அணிந்த அந்த ஆடைக்குள்ளே நூலாய்

Aasathan Enakku Aasai Rombathan Lyrics Read More »

இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi kuraivintri

இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா- 2 தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் – 2 நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் – 2 ஆபத்து நாளில் அனுகுலமானதுணையுமானீரே நன்றி ஐயா – 2 உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா – 2 அபிஷேகம் தந்து வரங்களை ஈந்துபயன்படச் செய்தீரே நன்றி ஐயா – 2 கிருபைகள் தந்து ஊழியம் தந்துஉயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi kuraivintri Read More »

Amen Alleluia – ஆமென் அல்லேலூயா

ஆமென் அல்லேலூயா!ஆமென் அல்லேலூயா!மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா!ஜெயம்! ஜெயம்!அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – (ஆமென் அல்லேலூயா) 1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வேதாளத்தைச் சங்கரித்து – முறித்துபத்ராசனக் கிறிஸ்து – மரித்துபாடுபட்டுத்தரித்து முடித்தார் – (ஆமென் அல்லேலூயா) 2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து – விழுந்துஜீவனே விடிந்து – தேவாலயத்திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – (ஆமென் அல்லேலூயா) 3. வேதம் நிறைவேற்றி –

Amen Alleluia – ஆமென் அல்லேலூயா Read More »

Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்

உம்மை என்றும் துதித்திடுவேன்உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மைமுழு மனதுடன் தொழுது கொள்வேன் – உம்மை 1. என் வாழ்வின் முழுமையுமேஉமக்காகவே செலுத்திடுவேன்உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்உம்முடன் நான் நடந்திடுவேன் – 2 – உம்மை 2. உம் கிருபை போதுமைய்யாஉம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமேஇயேசுவே நடத்திடுமே – 2 – உம்மை 3. நாட்களை நான் எண்ணி எண்ணிஉம் பணிக்கே செலவிடுவேன்பெரும்பான்மையான என் நேரமெல்லாம்உமக்கென்றே அர்ப்பணிப்பேன் – 2- உம்மை

Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன் Read More »

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom

பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்லவர் என்றுபாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம்இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம்சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom Read More »

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

“SONTHAMAKUVOM”Song Lyrics(Tamil) சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் E – Maj / 214 / T – 122 சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா இயேசுவுக்கேகாஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . இந்தியா இயேசுவுக்கே . . . . எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . 1 . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே இமாச்சல் பிரதேசம்

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் Read More »

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் இயேசு தான்தொடர்ந்து ஓடுவேன்தொல்லைகள் என்ன செய்யும்

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே Read More »

Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே

தேனீக்களின் கூட்டங்களே எங்க போறீங்க?தேவ மகன் இயேசுவுக்காய் தேன் எடுக்கப் போறோமேதேனீக்களே நில்லுங்களேன் நாங்களும் வாறோம்தேவ மகன் இயேசுவோட நேசங்களே நாங்கள்லல லல லல லல லலா (2) தேவாதி தேவனை தேடி வந்த நாதனைஆடியே பாடியே துதிப்போம்ராஜாதி ராஜனை ஆள வந்த ரோஜாவைஆடியே ஆடியே துதிப்போம் சின்னஞ் சிட்டுக் குருவிகளே எங்கே போறீங்க?செல்ல இயேசு பிறந்துள்ளார் பார்க்கப் போறோமேசின்னஞ் சிட்டுக் குருவிகளே நாங்களும் வாறோம்செல்ல இயேசு பாலனோட செல்லங்களே நாங்கள்லல லல லல லல லலா

Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே Read More »

Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல

பொன்னும் இல்ல பொருளும் இல்ல இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)ஆல்லேலூயா ஆல்லேலூயா இயேசுவின் நாமம் உண்டு 1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில் இயேசு நாமத்தினால் (2)சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு இயேசுவின் நாமத்தினால் (2) 2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தினால் (2)துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமேஇயேசுவின் நாமத்தினால் (2) 3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு இயேசு நாமத்தினால் (2)சுகம் உண்டு

Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல Read More »