Songs List

Enakkaa Ithana Kirubai – எனக்கா இத்தன கிருபை

எனக்கா இத்தன கிருபைஎன் மேல் அளவற்ற கிருபை-2என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததேஎன்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதேஉங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்தரிசான என்னில் தரிசனத்தை வைத்துஅறுவடையை […]

Enakkaa Ithana Kirubai – எனக்கா இத்தன கிருபை Read More »

Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே

பல்லவி     அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! சரணங்கள்   1. மதி-மங்கின எங்களுக்கும்,திதி-சிங்கினர் தங்களுக்கும்உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல 2. முடி-மன்னர்கள் மேடையும்,மிகு-உன்னத வீடதையும் நீங்கிமாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,வந்தனையோ தரையில்? — அதி-மங்கல 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல

Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே Read More »

Varugavae Aaviyanavarae Lyrics – வருகவே ஆவியானவரே

வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!உம்மை வரவேற்கிறேன்…(2)உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்நீர் வாருமே ஆவியானவரே… ஓ… ஓ… ஓ உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்நீர் வாருமே ஆவியானவரே…! என்னை நிரப்புமே – (8) 1. ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர்உயிர்பித்திடும் ஆவியானவர் நீர்…நல்ல ஆவி நீர் சத்ய ஆவி நீர்இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்… என்னை நிரப்புமே – (8) வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!உம்மை வரவேற்கிறேன்… 2. ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர்சமாதானம் தந்திடும் ஆவியானவர்

Varugavae Aaviyanavarae Lyrics – வருகவே ஆவியானவரே Read More »

Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலேவெள்ளமாகவே பாய்ந்திடுதேஎந்தன் ஆத்தும நேசரையேஎன்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய்பல நாட்களாய் நான் அலைந்தேன்அந்த பாரச் சிலுவையிலேஎந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம் 2. மலை போன்றதோர் சோதனையில்மகிபன் அவர் கைபிடாரேகல்வாரியின் அன்பினிலேகனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம் 3. உலகம் முடியும் வரைக்கும்உந்தனோடிருப்பேன் என்றவர்வாக்கு மாறிடா நேசரையேநம்பிடுவாய் துணை அவரே – உள்ளம்

Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே Read More »

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH – எந்தன் இயேசையா LYRICS

எந்தன் இயேசையா எந்தன் இயேசையா உம் அன்பென்றும் பெரிதையா என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து எந்நாளும் போற்றிடுவேன் 1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2) என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும் உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன் 2. உலகம் என்னை வெறுத்த போது கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2) உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும் என் வாழ்வே என்றும் நீர்தானையா (2)

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH – எந்தன் இயேசையா LYRICS Read More »

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம்

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics Read More »

Naanum En Veettaarum – நானும் என் வீட்டாருமோவென்றால் Song Lyrics

நானும் என் வீட்டாருமோவென்றால்கர்த்தரையே சேவிப்போம்நீயும் சேவிப்பாயா – 2 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் 2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரேகர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா 3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

Naanum En Veettaarum – நானும் என் வீட்டாருமோவென்றால் Song Lyrics Read More »

THOLUGIROM ENGAL PITHAVE – தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics

தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்புமானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர்என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் — தொழுகிறோம் 2. தலை தங்க மயமானவர்தலை மயிர் சுருள் சுருளானவர்பதினாயிரம் பேரில் சிறந்தவர்பதினாயிரமாம் சரணம் சரணம் — தொழுகிறோம் 3. கண்கள் புறாக்கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போலசின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம் — தொழுகிறோம் 4. கரங்கள் பொன் வளையல்கள் போலநிறங்களும் தந்தத்தைப் போலகால்களும் கல்

THOLUGIROM ENGAL PITHAVE – தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics Read More »

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே 2. உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் 3. ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் 4. அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை 1. Thirukkarathaal thaangi ennaiThirusitham poal nadathidumaeKuyavan kaiyil kaliman naanAnudhinamum neer vanaindhidumae 2. Um vasanam dhiyaanikkaiyilIdhayamathil aarudhalaeKaarirulil

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை Read More »

Maatrumae Ennai Maatrumae – மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics

மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை!உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! சொல்லுமே! எனக்கு சொல்லுமே!உம் விருப்பம்

Maatrumae Ennai Maatrumae – மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics Read More »

கானக பாதை காடும் மலையும்-kaanaga pathai kadum malaiyum

கானக பாதை காடும் மலையும்காரிருளே சூழ்ந்திடினும்மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்வேகம் நடந்தே முன் செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதேபாரில் இயேசு காத்திடுவார்பரம கானான் விரைந்து சேர்வாய்பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தேஇயேசுவின் பின்னே நடந்தேதூய பஸ்கா நீ புசித்தேதேவ பெலனால் முன் செல்வாய் கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்கூட்டமாய் சென்றே கடப்பாய்சத்ரு சேனை மூழ்கி மாளும்ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய் குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும்காணுவாய் பேரீச்ச மரம்கன்மலையில் தாகம் தீர்த்துமன்னா ருசித்தும் முன் செல்லுவாய் கசந்த மாரா உன்னைக்

கானக பாதை காடும் மலையும்-kaanaga pathai kadum malaiyum Read More »