Songs List

ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் – இதோ சரணங்கள் 1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார் 2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார் 3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார் 4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் […]

ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ Read More »

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Read More »

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை

கர்த்தர் செய்த நன்மைகளைநினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசுநாதாகுடும்பமாக பணிகிறோம் 1. திகையாதே என்றவரேதிகைக்கும்போது காத்தவரேகலங்காதே என்றவரேகலங்கும்போது காத்தவரே 2. விடுவிப்பேன் என்றவரேவியாதியின் நேரத்தில் காத்தவரேவிடுவித்தீர் உம் தழும்புகளால்திருரத்தத்தால் என்னை காத்தவரே 3. உம் கிருபை போதுமென்றேன்இம்மானுவேலனாய் வந்தவரேஎம்மாத்திரம் எம் குடும்பம்உந்தன் கிருபையை நினைத்திட்டால் KARTHAR seitha nanmaigalai ninaithu thiyaanithaal – 2Stothiram YESU NADHA kudumbamaga panigirom – 2 1.Thigaiyathey entravarae thigaikum pothu kathavaraeKalangathey entravarae kalangum pothu kathavarae …KARTHAR… 2.Viduvipaen

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Read More »

Kartharai thuthuippen – கர்த்தரை துதிப்பேன்

கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் -2 யூத கோத்திரனை துதிப்பேன் இம்மானுவேலரை துதிப்பேன் -2 ஏசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2 உந்தன் பெலனாக துதிப்பேன் என் கீதமே உம்மை துதிப்பேன் -2 நல்லவரே உம்மை துதிப்பேன் நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2 Kartharai thuthuippenEn dhevanai aaraadhippen— 2 Yudha kothiranai thuthuippenImmanuvelarai thuthippen—-2 Yesuve ummai naan thuthuippenParisuthare ummai thuthippen—-2 Unthan belanaaga thuthuippenEn geethamey

Kartharai thuthuippen – கர்த்தரை துதிப்பேன் Read More »

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே

1. நீர் வாரும் கர்த்தாவேராக்காலம் சென்று போம்ராக்காலம் சென்று போம்நீர் வாரும்(நீர் வாரும்)கர்த்தாவேமா அருணோதயம் காணவேஆனந்தம் ஆகுவோம்ஆனந்தம் ஆகுவோம்ஆனந்தம் ஆகுவோம். 2. நீர் வாரும் பக்தர்கள்களைத்துச் சோர்கின்றார்களைத்துச் சோர்கின்றார்நீர் வாரும்(நீர் வாரும்)பக்தர்கள்நல்லாவி மணவாட்டியும்நீர் வாரும் என்கிறார்நீர் வாரும் என்கிறார்நீர் வாரும் என்கிறார். 3. நீர் வாரும் சிஷ்டியும்தான் படும் துன்பத்தால்தான் படும் துன்பத்தால்நீர் வாரும்(நீர் வாரும்)சிஷ்டியும்ஏகோபித்தேங்கி ஆவலாய்தவித்து நிற்பதால்தவித்து நிற்பதால்தவித்து நிற்பதால். 4. நீர் வாரும் ஆண்டவாமாற்றாரைச் சந்திப்பீர்மாற்றாரைச் சந்திப்பீர்நீர் வாரும்(நீர் வாரும்)ஆண்டவாஇருப்புக்கோலால் தண்டித்துகீழாக்கிப் போடுவீர்கீழாக்கிப் போடுவீர்கீழாக்கிப்

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். Paavikaai mareetha yesuMaekameethirankuvaar;Kodi thoothar avaroduVanthu aaravaarippaar;Alleluia!Alleluia!Alleluia!karthar poomi aazhluvaar. Thooya ven sinkaasanathilVeettru vezhlipaduvaar;Thunpuruththi siluvaiyilKontror yesuvai kaanpaar;ThikiloduThikiloduThikiloduMessiya entrarivaar.

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்

1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர் தேற்றரவளிக்கபேரின்பமாயிற்றே. 4. உம்மண்டை இங்கே நிற்பேன்என்மேல் இரங்குமேன்;விண்ணப்பத்தில் தரிப்பேன்என்

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும் Read More »

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே

வாரும் ஐயா போதகரேவந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு காத்திருப்போம்காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்நாயன் உன் நாமம் நமஸ்கரிக்கதாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையைஉலக மெங்கும் வளர்த்திடுவாய்பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும் 5. ஆதரையிலென் ஆறுதலேஅன்பருக்குச் சதா உறவேபேதையர்க்குப் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே Read More »

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே song lyrics

என் ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தைக் கொடுப்பவரே-2உமக்கே ஆராதனை-2 ஆகாரின் அழுகுரல் கேட்டவரே நீருற்றை காணச்செய்துதாகம் தீர்த்தீர்–2உமக்கே ஆராதனை-2 அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே உமக்கே ஆராதனை–2 எசேக்கியா விண்ணப்பத்தை கேட்டவரே ஆயுளின் நாட்களைகூட்டினிரே-2உமக்கே ஆராதனை-2

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே song lyrics Read More »

யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics

யாரும் இல்லை அப்பா உம்மை போல யாரும் இல்லையே -2 Mad crazy love-3With U Lord – 2 Adore you -6 தகுதி இல்லாத என்னை உம அழகான கரத்தில் பொறித்தவரே -Mad சோர்ந்து களைத்த களைத்த வேளையில் உம அழகான தோளில் சுமந்தவரே -Mad உலகம் என்னை வெறுத்தாலும் உம அழகான கண்கள் என்னை கண்டதே -Mad Yaarum Illai Appa Ummai pola yaarum illaye -2 Mad crazy love-3With

யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics Read More »