Songs List

Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை

என் இருதயத்தை மாற்றிவிடும் தேவனேநான் உம்மைப்போலமாறவேணும் தேவனே-2 சுயத்தை வெறுக்கணும் சுகத்தை இழக்கனும் சாட்சியாய் வாழனும் சாபங்கள் போக்கணும் கனிகள் கொடுக்கணும் காயங்கள் ஆற்றணும் கர்த்தரையே நினைக்கணும் கவலை எல்லாம் மறக்கணும் உலகமெங்கும் செல்லணம் ஊழியம் செய்யனும் உந்தன் நாமம் பாடணும் உம்மையே உயர்த்தணும்.

Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை Read More »

Paraloga Devane parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே

பரலோக தேவனே பரிசுத்த ராஜனேபரலோகம் விட்டு நீர் இறங்கினீரேஎபிநேசர் எபிநேசரேஎனக்கு நீர் உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீஎன்னையும் கண்டீரய்யா ஆராதனை ஆராதனைஆயுளெல்லாம் ஆராதனை பாவியான என்னையும்பிள்ளையாக மாற்றினீர்பரலோக வாசலை திறந்துவிட்டீர் மரணத்தின் பாதையில்நான் நடந்த வேளையில்மகத்துவ தேவன் நீர் மீட்டெடுத்தீர் பெலவீன நேரத்தில்சோர்ந்து போன வேளையில்சோதனை ஜெயித்து நீர் உயிர்ப்பித்தீரே Paraloga Devane Parisutha rajane Paralogam vittu neer irangineereEbinezer EbinezereEnakku neer uthavineereElroyee Elroyee ennaiyum kandeeraiya Arathanai arathanaiAyullellam arathanai Paviyana EnnaiyumPillayaga matrineerParaloga vasalai

Paraloga Devane parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே Read More »

Neer Endhan Nambikai – song lyrics

Neer endhan nambikkai naan nambum uraividamNeer endhan koetai naan thangum maraividamUmmaiyae en mun niruthi ullaen Asaika paduvdhillai naan asaika paduvadhillai Thaaiyai poel ennai thetrugireerthagapanai poel ennai sumakinreer (2)Um anbu endrum maaradhaiya Um kirubai endrum maaradhaiya Umaalae naan vazhgiraen Umakullae naan pilaithaen(2) Neer enaku podhithu nadathukgireer Kannai vaithu aalosanai solugireer (2)En kaalgal idari poegadhaiya En valigal

Neer Endhan Nambikai – song lyrics Read More »

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே

வாரும் ஐயா போதகரேவந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு காத்திருப்போம்காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்நாயன் உன் நாமம் நமஸ்கரிக்கதாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையைஉலக மெங்கும் வளர்த்திடுவாய்பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும் 5. ஆதரையிலென் ஆறுதலேஅன்பருக்குச் சதா உறவேபேதையர்க்குப் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே Read More »

Hallelujah Paduvom – அல்லேலூயா பாடுவோம் song lyrics

அல்லேலூயா பாடுவோம்ஆடிப்பாடி மகிழுவோம் தேவ சமூகத்தில் நாம்கூடி சேருவோம் – 2 அல்லேலூயா அல்லேலூயாநாம் சொல்லி பாடுவோம்அல்லேலூயா அல்லேலூயாநாம் சேர்ந்து பாடுவோம் -2 கரம் தட்டி தட்டி பாடிடுவோம்தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் -2 தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா) இயேசு தந்த எல்லா வாக்கினையும்சொல்லி சொல்லி உயர்த்திடுவோம் -2 ஜீவ வார்த்தையை நாம்போற்றி புகழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா) தேவன் செய்த எல்லா அதிசயங்கள் அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் -2தேவ வல்லமையை

Hallelujah Paduvom – அல்லேலூயா பாடுவோம் song lyrics Read More »

ENNAI THALATTI – என்னை தாலாட்டி song lyrics

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர் நான் அழும்போது என்னோடு அழுகின்றவர் என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2 என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2என் தாய் என்னை

ENNAI THALATTI – என்னை தாலாட்டி song lyrics Read More »

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics

அடிமை நான் ஆண்டவரே – என்னைஆட்கொள்ளும் என் தெய்வமேதெய்வமே தெய்வமேஅடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் – நான்உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் – இனிவெறுமை என்றுணர்ந்தேன் 4. வாழ்வது நானல்ல – என்னில்இயேசு வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் – உம்இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக – ஐயாகசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர்

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics Read More »

Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை song lyrics

மகிமை தேவனுக்கு ஆராதனை ஓ…மாட்சிமை உள்ளவர்க்கு ஆராதனை-2 ஞானத்தை தருபவர்க்கு ஆராதனைநன்மைகள் செய்பவர்க்கு ஆராதனை அழகான தேவனுக்குஅருமை நாதனுக்குஎன்றென்றும் ஆராதனை ஆராதனை நெய்யாய் பொழிபவர்க்கு ஆராதனை நேர்த்தியாய் செய்பவர்க்கு ஆராதனை-2 அன்பான தேவனுக்குஅனாதி தேவனுக்கு-2என்றென்றும் ஆராதனை ஆராதனை-2 கண்ணீரைக் காண்பவர்க்கு ஆராதனைகன்மலை தேவனுக்குஆராதனை-2காண்கின்ற தேவனுக்குகாத்திடும் தேவனுக்கு-2 என்றென்றும் ஆராதனை ஆராதனை-2

Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை song lyrics Read More »

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39

என் தேவனே என் இராஜனேதேடுகிறேன் அதிகாலமே-2தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போலதாகமாயிருக்கிறேன்-2உம் வல்லமை உம் மகிமைஉள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன்நடு இரவில் தியானிக்கின்றேன்-2உம் நினைவு என் கனவுஉறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்புஉயிரினும் மேலானது-2என் உதடு உம்மை துதிக்கும்உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 4. சுவையான உணவு போலதிருப்தி அடைகிறேன்ஆனந்த என் உதடுகளால்அனுதினமும் துதிக்கின்றேன் 5.உம் சிறகின் நிழலில்

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39 Read More »

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics

முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுத்தீர்-2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப்பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டு போகவில்லைஏமாற்றம் அடையவில்லை 1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று-2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 2. சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை-2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 3. தேசத்திற்கு திரும்பி போ நீநன்மை செய்வேன் என்று சொன்னாரே-2அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டுஜேக்கப் ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics Read More »