Songs List

Allikudunga Seathu kudunga song lyrics

Allikudunga Seathu kudungaUnga Gnanatha pathu kudunga -2 Venum Veanum unga Gnanam Venumae -2Neenga Iruntha Vazhvil Thozhvi IlayaeNeenga Iruntha Vazhvil Vettri Nitchayam Pananthala Niranjavan salomona pathangaUnga Gnanatha Thana kenji kenji keatanga -2kenji kenji keatanga – Venum Belathaala Niranjavan simsontha pathangaUnga Gnanam illama pavathila vilunthanga -2Adimai Aananga – Venum Thaagathodu Irunthavan Yovanathan pathangaUnga vaarthai kelama Tharshishuku ponanga-2Adipattu […]

Allikudunga Seathu kudunga song lyrics Read More »

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya

மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமேமகிமையிலே நிறைவாக்கினீரே-என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம் எடுக்கச் செய்தீர் Maravaamal NinaitheeraiyaaManathaara Nandri

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya Read More »

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்

1. இயேசுவே உம் நாமத்தினால் இன்பமுண்டு யாவருக்கும் நன்றியுள்ள இதயத்துடன் கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2) என்றும் உம்மையே சேவிப்போம் நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் 2. நிலையில்லா இவ்வுலகில் நெறி தவறி நாம் அலைந்தோம் நின்னொளி பிரகாசித்திட நீங்கா ஜீவன் பெற்றிடவே 3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம் புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம் விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம் இயேசுவின் தரிசனத்தால் 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை கேட்டாயோ ஓ! பாவியே

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால் Read More »

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்வேன் கண்மணி போல் காப்பவரே அனுதினமும் என்னை நடத்தும் உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் வாழ்வின் பாதை இதுவே என்றீர் கரம் பிடித்தே நடத்தினீர்-2 பலவீன நேரத்திலும் பரிகாரியானவரே எல்லா இக்கட்டு நேரத்திலும் துணையாக நின்றவரே-2 உளையான சேற்றில் நின்று என்னை தூக்கி எடுத்தவர் நீரே உந்தன் மாறா அன்புக்கீடாய் வேறொன்றும் இல்லையே-கன்மலையே

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics Read More »

Kaividaathiruppar – கைவிடாதிருப்பார் song lyrics

கைவிடாதிருப்பார் என் வாழ்வின் பாதையிலே-2 கடின பாதையிலே உடன் இருந்து எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர் 1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2 முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல் வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார் 2. அக்கினியில் நான் நடந்தாலும் வெந்து போகாமல் பாதுகாப்பார்-2 பொன்னை போல என்னை புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2- கைவிடாதிருப்பார் Kaividaathiruppar en vazhvin paathayilae-2 kadina pathaiyile udan irunthu enakku uthavi seivaar-2-Kaividaathiruppar 1.Mullugal niraintha ivvulaginilae leeli

Kaividaathiruppar – கைவிடாதிருப்பார் song lyrics Read More »

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2 வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics Read More »

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே song lyrics

தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2 நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை) முந்தினதை நாம் நினைப்பதில்லை பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2 புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர் வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்) திறக்கக்கூடாது அடைப்பவரே அடைக்கக்கூடாது திறப்பவரே – 2 தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த வாசலை வாசலை தருபவரே தாவீதின் திறவுகோல் உடையவரே எனக்கு திறந்த

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே song lyrics Read More »

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்துநான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே) ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே) Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics Read More »

Ummai Nambum Nan- உம்மை நம்பும் நான் songs lyrics

உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மையே நம்பி இருப்பேன் உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 நீர்தானே என் துணையானீர் என் கேடகமுமானீர் -2 என்னை நினைப்பவரே ஆசீர் வதிப்பவரே என்னை நினைப்பவரே என்னை ஆசீர் வதிப்பவரே உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2

Ummai Nambum Nan- உம்மை நம்பும் நான் songs lyrics Read More »

Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற வல்ல ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையாக சிந்தப்பட்டதே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல ரத்தமே -2 சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2 சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே) தூரமான புறஜாதி எனக்கு

Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics Read More »

Naniyal Ummai Tamil Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph

நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்எந்தன் இயேசு நாதரேஎமக்காக நீர் செய்த நன்மைக்கேஇன்று நன்றி கூறுகிறேன் (2) தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2)கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2) – நன்றியால் (உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன்வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2) – நன்றியால் Nandriyal Ummai thuthipen endrumEnthan Yesu NadhareEmakkaga Neer seitha nanmaikke indru nandri koorugiren(2) Thaguthiyilla nanmaigalum emakku thantha Sagayare(2)Ketkatha

Naniyal Ummai Tamil Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph Read More »