Kudhookalam kondattamae – குதூகலம் கொண்டாட்டமே song lyrics
குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அப்பாவின் திருப்பாதத்தில் 1. பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் 2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்தேவாலயம் நாமேஆவியான தேவன் அச்சாரமானார்அதிசயம் அதிசயமே 3. வல்லவர் என் இயேசுவாழ வைக்கும் தெய்வம்வெற்றிமேலே வெற்றி தந்தார்ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடிஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்நேசர் வருகின்றார்ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்மகிமையில் பிரவேசிப்போம்
Kudhookalam kondattamae – குதூகலம் கொண்டாட்டமே song lyrics Read More »