Songs List

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார் இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக இயேசு விடம் ஓடி வா 1.பாரமான சிலுவையை சுமந்தார் விலாவிலே குத்தப்பட்டார் பொன் கிரீடத்திற்கு பதிலாக முட்க்ரீடம் ஏற்றினாரே 2.நீ செய்த பாவத்திற்காக உன் கஷ்டங்களை மாற்றிட இயேசு உனக்காக மரித்தாரே உன் பாவங்களை மன்னித்தாரே 3.பரிசுத்தமான ஏன் இயேசுபாவிகளுக்காய் மரித்தார் பரலோகத்தில் உன்னை சேர்க்க மணவாட்டியாய் உன்னை மாற்ற Yesu Unnakkai AdikapattaarYesu Unnakkai NorukkapattarYesu Sindheena Raktham, Undhanukkaaga, Yesu […]

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar Read More »

இயேசு நம் பிணிகளை – Yesu Nam Pinikalai Lyrics

இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு 1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை அவர்மேல் விழுந்தது அவருடைய காயங்களால் குணமடைந்தோம் – நாம் 2. கொல்வதற்காய் இழுக்கப்படும் ஆட்டுக்குட்டியைப் போல – மயிர் கத்திரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போல வாய் கூட அவர் திறக்கவில்லை தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் 3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார் இறைவனின் பிள்ளையாய்

இயேசு நம் பிணிகளை – Yesu Nam Pinikalai Lyrics Read More »

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2 ஆமென் அல்லேலூயா -4 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் இயேசு களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார் நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார் நீதியின் பாதையிலே நடத்துவார் நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து இதுதான் வழியென்றே பேசுவார் இறுதிவரை எப்போதும் நடத்துவார்

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics Read More »

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics

ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம் உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடி துதித்து துதித்திடுவேன் அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர் தடுமாறும்போது தாங்கி அணைத்து தயவோடு நடத்துகிறீர் உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics Read More »

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம் பாடுவோம் நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா பேரின்பமே 1. காத்திருந்தார் கண்டு கொண்டார் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் 2. பரிசுத்த முத்தம் தந்து பாவமெல்லாம் போக்கிவிட்டார் 3. பாவத்திலே மரித்திருந்தேன் புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் 4. ஆவியென்னும் ஆடை தந்தார் அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய 5. வசனமென்னும் சத்துணவை வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் 6. அணிந்து கொண்டோம் மிதியடியை அப்பாவின்

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics Read More »

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Lyrics

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் உம்மை நினைத்து துதிக்கிறேன் இயேசையா ஸ்தோத்திரம் (4) 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் 2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே 3. நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் – நான் என்னை மறக்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Lyrics Read More »

என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics

என் ஆத்துமாவும் சரீரமும் என் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன் என்னையே நான் அர்ப்பணித்தேன் ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும் என் இதயம் வாசம் செய்யும் 1.அப்பா உம் திருசித்தம்- என் அன்றாட உணவையா நான் தப்பாமல் உம் பாதம் தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் 2.கர்த்தாவே உம் கரத்தில் நான் களிமண் போலானேன் உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும் என்னை எந்நாளும் நடத்திடும்

என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics Read More »

தேவனே என் தேவா – Devane En Deva Lyrics

தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போல தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்) 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் ஓடி வருகிறேன் உம் வல்லமை மகிமை கண்டு உலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை எனக்குப் போதுமே உதடுகளாலே துதிக்கின்றேன் உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தியானிக்கிறேன் உம் சிறகுகளின் நிழல்தனிலே உலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை பற்றி கொண்டது

தேவனே என் தேவா – Devane En Deva Lyrics Read More »

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics

இயேசு போதுமே எனக்கு போதுமே -2 1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார் இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர் இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர் 3.இயேசு நல்லவர் எனக்கு நல்லவர் இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர் 4.இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார் இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics Read More »

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics

யார் பிரிக்க முடியும் என் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ 3. கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பிரித்திடுமோ 4. பழிச்சொல்லோ பகைமையளோ பொறாமைகளோ பிரித்திடுமோ 5. சாத்தானோ செய்வினையோ பில்லி சூனியமோ பிரித்திடுமோ 6. உறவுகளோ உணர்வுகளோ எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics Read More »

ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Lyrics

ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை 1. என்னை நடத்தும் இயேசுவினால் எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் 2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன்

ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Lyrics Read More »

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics

யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் பேரின்ப நாதா நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. என்னைத் தள்ளினால் எங்கே

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics Read More »