Songs List

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics

இயேசு போதுமே எனக்கு போதுமே -2 1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார் இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர் இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர் 3.இயேசு நல்லவர் எனக்கு நல்லவர் இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர் 4.இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார் இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics Read More »

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics

யார் பிரிக்க முடியும் என் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ 3. கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பிரித்திடுமோ 4. பழிச்சொல்லோ பகைமையளோ பொறாமைகளோ பிரித்திடுமோ 5. சாத்தானோ செய்வினையோ பில்லி சூனியமோ பிரித்திடுமோ 6. உறவுகளோ உணர்வுகளோ எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics Read More »

ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Lyrics

ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை 1. என்னை நடத்தும் இயேசுவினால் எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் 2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன்

ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Lyrics Read More »

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா – 2 1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரைத் தேடிடுவோம் 2.ஆவியிலே நொறுக்கப்பட்டுஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிறஅன்பு இதயம் காண்கின்றார்அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு 3.உத்தம இதயம் கொண்டிருப்போம்உன்னத வல்லமை பெற்றிடுவோம்கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன 4.ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்துஅவரது கிருபைக்கு காத்திருந்தால்பஞ்ச காலத்தில் உணவளிக்கபரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics Read More »

நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae Lyrics

நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1. உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே 2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae Lyrics Read More »

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் அழகில்லைகள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2கருணை தேவன் உனக்காக 2.கை கால் ஆணிகள் காயங்களேகதறுகிறார் தாங்க முடியாமல்இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2என்றே அழுது புலம்புகின்றார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics Read More »

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல் தவறா நம் இயேசு அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது சகல அதிகாரம் நமக்கு உண்டு 2. விண்ணும் ஒழிந்து போகும் மண்ணும் மறைந்து போகும் ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும் அழியாதது மாறாதது 3. கிறிஸ்து உயிர்த்ததினால் நாமும் உயிர்த்தெழுவோம் ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics Read More »

சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam lyrics

சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam lyrics Read More »

உன்னதத்தின் ஆவியை உந்தன் – Unnathathin aaviyai unthan Lyrics

உன்னதத்தின் ஆவியைஉந்தன் பக்தர் உள்ளத்தில்ஊற்ற வேண்டும் இந்த நாளிலேஉலகமெங்கும் சாட்சி நாங்களே 1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலேபெருமழைபோல் ஆவி ஊற்றினீர்துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களைதாங்க வேண்டும் உந்தன் வியால் 2. ஆவியின் கொடைகள் வேண்டுமேஅயல் மொழியில் துதிக்க வேண்டும்ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும்ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே

உன்னதத்தின் ஆவியை உந்தன் – Unnathathin aaviyai unthan Lyrics Read More »

இயேசு நம்மோடு இன்று – Yesu Nammodu lyrics

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போமேஅல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளி நாமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணி போல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம்

இயேசு நம்மோடு இன்று – Yesu Nammodu lyrics Read More »

பரிசுத்தமே பரன் இயேசு – Parisuthamae Paran Yesu

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் 1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் யார்? மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதன் 2. நாமெல்லாம் பரிசுத்தராவதே தெய்வத்தின் திருச்சித்தம் பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் தரிசிக்க முடியாது 3. பரிசுத்தரென்றே ஒய்வின்றி பாடும் பரலோக கூட்டத்தோடு வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி எந்நாளும் பாடுவேன் – 2

பரிசுத்தமே பரன் இயேசு – Parisuthamae Paran Yesu Read More »

துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal

சூரியனை சந்திரனை படைத்தவரேவெண்மையும் சிவப்புமானவரேஜோதிகளின் பிதாவாக இருப்பவரேஉம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதேமகராசாவே உம்மை போல யாரும் இல்லையேஉம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையேஉம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையேநாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே துதிகளின் பாத்திரரே எங்கள்பரலோக இராஜா நீரே-2உம்மையன்றி வேறொருவர் இல்லைஎன் உள்ளத்தின் நம்பிக்கையே-2-துதிகளின் கூக்குரலை கேட்கும் தெய்வம்குறைகளை தீர்க்கும் தெய்வம்-2படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களைநடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின் மாறாத தேவன் நீரேமறவாத தேவன் நீரே-2படைத்த தெய்வம் நீரே

துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal Read More »