இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal
இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. 1. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம் – என்அன்பு இதய தீபமே 2. பகைமை கசப்பு எல்லாம்பனிபோல மறையுதம்மாபாடுகள் சிலுவை எல்லாம்இனிமையாய் தோன்றுதம்மா 3. உலக ஆசை எல்லாம்கூண்டோடே மறையுதம்மாஉறவு பாசமெல்லாம்குப்பையாய் தோன்றுதம்மா 4. எரிகோ கோட்டை எல்லாம்இல்லாமல் போகுதம்மாஎதிர்க்கும் செங்கடல்கள்இரண்டாய் பிரியுதம்மா