Songs List

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்ஒரே சபையாக வேண்டும் அசைவாடும் அசைவாடும்ஆவியான தேவா – இன்று 1. நரம்புகள் உண்டாகட்டும்உம் சிந்தை உண்டாகட்டும் – ஐயா அசைவாடும் 2. சதைகள் உண்டாகட்டும்உம் வசனம் உணவாகட்டும் 3. தோலினால் மூடணுமேபரிசுத்தமாகணுமே 4. காலூன்றி நிற்கணுமேகர்த்தரோடு நடக்கணுமே 5. சேனையாய் எழும்பணுமேதேசமெங்கும் செல்லணுமே 6. மறுபடி பிறக்கணுமேமறுரூபம் ஆகணுமே 7. சாத்தானை ஜெயிக்கணுமேசாட்சியாய் நிற்கணுமே 8. பயங்கள் நீங்கணுமேபரிசுத்தமாகணுமே

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal Read More »

அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi

அதிகாலையில் (அன்பு நேசரே )உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை (2)அன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத்துடிப்பாக மாற்றும்என் ஜீவ நாட்கள் எல்லாம்ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றேஎன் சுமையாக மாற வேண்டும்என் தேச எல்லையெங்கும்உம் நாமம் சொல்ல வேண்டும்

அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi Read More »

அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali

அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேபரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரேஎன்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யோகோவா யீரேஎல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா

அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali Read More »

ஆவியான எங்கள் அன்பு – Aviyana Engal Anbu

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே அடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும் அன்பினால் இன்று அலங்கரியும்.. 1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே துதிக்கத் தூண்டும் துணையாளரே சாத்தானின் சகல தந்திரங்களை தகர்த்தெறிய வாரும் ஐயா 2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை உயிர்பெறச் செய்பவரே சரீரங்களின் தீய செயல்களையே சாகடிக்க வாருமையா 3. பெலன் இல்லாத நேரங்களில் உதவிடும் துணையாளரே சொல்லொண்ணா பெருமூச்சோடு ஜெபித்திட வாருமையா 4. மனதை புதிதாக்கும் மன்னவனே மறுரூபமாக்குமையா ராஜாவின் இரண்டாம்

ஆவியான எங்கள் அன்பு – Aviyana Engal Anbu Read More »

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2 நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான் ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ) 1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும் பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் 2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும் சாமுவேலை (எழுப்புதல் ) காணும்வரை இதயத்தை ஊற்றணும் 3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும் சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் 4. பவுலை போல

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum Read More »

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum

தேவன் நமது ( எனது) அடைக்கலமும் பெலனுமானார்ஆபத்து காலத்தில் கூடஇருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறிமலைகள் நடுங்கினாலும்பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 3. அமர்ந்திருந்து அவரேதேவனென்று அறிவோம்உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர் 4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum Read More »

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் – நான் 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 நன்றி ராஜா இயேசு ராஜா (4) 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal Read More »

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae

எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)என் கண்கள் காண வேண்டும் தேவ கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் 1. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே 2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே 3. கோடி மக்கள் சிலுவையை தேடிஓடி வந்து சுகம் பெறணும் 4. ஒருமனமாய் சகைளெல்லாம்ஒன்று கூடி ஜெபிக்கணுமே 5. தேசமெல்லாம் மனம் திரும்பிநேசரையே நேசிக்கணும் 6. ஆதி சபை அதிசயங்கள்அன்றாடம் நடக்கணுமே 7. துதிசேனை எழும்பணுமேதுரத்தணுமே எதிரிகளை 8. இருளில் வாழும் மனிதரெல்லாம்பேரொளியை காணணுமே 9. அதிசயங்கள்

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae Read More »

கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்கை தூக்கி எடுத்தீரேஉம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்உமது அன்பு என்னைத் தாங்குதையாஎன் கவலைகள் பெருகும்போதுஉம் கரங்கள் அணைக்குதையா 2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்சாக்கு ஆடை நீக்கி, என்னைசந்தோஷத்தால் மூடினீர் 3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்பெலத்தால் இடைகட்டினீர்மான் கால்கள் போலாக்கினீர் 4. உந்தன் (உம் திரு ) பாதத்தில்மகிழ்ந்து கொண்டாடுவேன்உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்கன்மலையே மீட்பரே என்னை

கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren Read More »

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya

ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலிஎந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமேதேசத்திற்காய் கதறணுமே 4. முழங்கால்கள் முடங்கணுமேகண்கள் எல்லாம் குளமாகணும் -என் 5. தானியேல் போல மூன்றுவேளையும்தவறாமல் நான் ஜெபிக்கணுமே.. 6. உலகை மறந்து சுயம் வெறுத்துஉம் பாதத்தில் கிடக்கணுமே..

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya Read More »

உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai

உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யா 1.தகப்பனே உம் பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2.வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3.கண்களை தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் குரல் கேட்கணும் 4.அப்பா உம் சமுகத்தில் ஆர்வமாய் வந்தேனைய்யா தப்பாமல் வனைந்து கொள்ளும் உப்பாக பயன்படுத்தும்

உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai Read More »

போவாஸ் போவாஸ் – Povaas Povaas

போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா ( உம் ) அன்பினால் என்னை மூடுமையா 1.உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா 2.நிறைவான பரிசு நீர்தானையா – உம்நிழல்தானே தங்கும் சொர்க்கமையா 3.வேதனையோ வேறு சோதனையோஎதுவுமே என்னை பிரிக்காதையா 4.ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்வேறொரு வயல் நான் போவதில்லை 5.கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்சொல்வதை செய்து முடித்திடுவேன் 6.போர்வை விரித்தேன் போடுமையாகோதுமையால் என்னை நிரப்புமையா 7.கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்கனிமொழியால் என்னைத் தேற்றுமையா 8.திருப்தியாக்கும்

போவாஸ் போவாஸ் – Povaas Povaas Read More »