Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம்எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா மன்னனாம் மாப்பிள்ளைபண்புள்ள பெண்ணுடன்அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா கறை திறையற்ற மணவாட்டி சபையைஇறைவனாம் இயேசு தன்னுடன் […]

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் Read More »