Jabaraj Abraham

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) பிரபுக்களின் ராஜாக்களின்மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2) உயர்ந்து காட்டு என்றீர்என்னை உயர வைத்து ரசித்தீர்உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2) உதவாதவன் என்று ஒதுக்கினோர்மத்தியில் பயன்படுத்துனீர்—–(2)ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்–(2) தலை நிமிர்ந்து நில் என்றீர்தலை நிமிர செய்து ரசித்தீர்தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2) வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) Vazhndhu Kaattu official video|Vignesh|Jabaraj […]

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean Read More »

Appa Unga Madiyila Aatharam Neerae vol 2 lyrics

அப்பா உங்க மடியில நான்தலைசாய்க்கணும்அப்பா உங்க நெனப்புலதான்உயிர்வாழணும் – 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பாஎன் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2– அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்துஉயிர்வாழ்வது ஏனோஉங்க உசுர கொடுத்து பாவி எனக்குஉயிர் தந்ததும் ஏனோ – 2கண்ணுக்குள்ள பொத்தி வச்சிகாத்துவந்தது ஏனோகால்கள் இரண்டும் இடரிடாமல்சுமந்துவந்தது ஏனோ – என் – 2– அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சிபார்த்துகிட்டதும் ஏனோஉங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்கபொருத்துகிட்டதும் ஏனோ

Appa Unga Madiyila Aatharam Neerae vol 2 lyrics Read More »

Exit mobile version