Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர் […]

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »