Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !பாவியான என்னை அவர் தேடிவந்தார்என்னை நீதிக்கு பிழைத்திடவே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #1 இழந்த யாவையுமேஇரட்டிப்பாய் தந்திடவேஇருளை வெளிச்சமாக்கஇரட்சகர் பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #2 […]

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் Read More »