Singaara paalanae – சிங்கார பாலனே

சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2 தங்க தொட்டில் இல்லை அங்கு தாதியர் கூட இல்லை-2பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லைபனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ-2 மாட்டு தொழுவத்திலே அங்கு மாபனி சாரலிலே-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்தசின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே Singaara paalanae aa..ra..ro..Sivandha pattu roja aa..ra..ro..Devakumaranae aa..ra..ro..Manitha kumaaranae aa..ra..ro.. Thanga thottil illai Angu thaadhiyar kooda illaiPanjanai […]

Singaara paalanae – சிங்கார பாலனே Read More »