Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 1.உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 2.பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமேஇன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே-உம்மை அதிகம் Ummai […]

Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics Read More »