Midhun Manoj

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae தேவனே என் ஜீவனேநினைந்தேன் உம் முகமேதூயனே என் தோழனேஇரைந்தேன் உம் மடியே உலகின் ஒளி நீர்உம்மை நான் இசைந்தேன்சிலுவை நிழல் நீர்உம்மில் நான் விழுந்தேன்-தேவனே 1.நான் உம்மையேஎன்றென்றும் துதிப்பேன்உம் அண்டையில்தினமும் இருப்பேன்-2 எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்நித்திய வழி நடத்திடும்-2-தேவனே Devanae En JeevanaeNinaithean Um mugamaeThuyanae en thozhanaeIrainthean Um Madiyae Ulagin Ozhi NeerUmmai Naan Isainthean Siluvai Nizhal NeerUmmil Naan Vizhunthean – […]

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae Read More »

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam

இருளில் மூழ்கிய மனுகுலம்பெரிய வெளிச்சத்தைக் கண்டதேபாவத்தில் மூழ்கிய மனுகுலம்இரட்சகரைக் கண்டதே பிறந்தார் நம் இயேசு பிறந்தார்உதித்தார் நம் இயேசு உதித்தார் 1.நோயில் மூழ்கிய மனுக்குலம்பரம வைத்தியரைக் கண்டதேதுக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்சந்தோஷத்தைக் கண்டதே – பிறந்தார் 2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்ஆசீர்வாதத்தைக் கண்டதேமரணத்தில் மூழ்கிய மனுக்குலம்நித்திய ஜீவனைக் கண்டதே – பிறந்தார்

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam Read More »

Exit mobile version