அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola

அழகே அழகே உம்மைப்போல யாரும் – Azhagae Azhagae Ummai pola yarum அழகே அழகே-3உம்மைப்போல யாரும் இல்லையே-2 வாக்கில் நீர் வல்லவர்அறிவில் நீர் உயர்ந்தவர்அழகில் நீர் சிறந்தவர்உம்மைப்போல யாரும் இல்லையே-2 வர்ணிக்க வார்த்தை போதாதேவர்ணிக்க வார்த்தை இல்லையே-2 உங்க முகத்தை பார்க்கனும்உம்மை உற்று பார்க்கனும்உம் கண்களை கண்டுபிரமித்து போகனும்-2 என்னை கண்ட கண்கள் அதுஎப்போதும் நோக்கினதுஉந்தன் அழகில் வியந்துஎன்னை மறக்கனும் இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மைப்போல யாரும் இல்லையே-2 Azhagae Azhagae – 3Ummai pola yarum […]

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola Read More »