Nishanth B T

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில் […]

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் (மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 1. என்னுயிர் நண்பர்கள் கூட என்னுள்ளம் உடைத்தனர் நாதா – 2செய்யாத குற்றங்களாலே சிநேகித்தவர் என்னை முறித்தார்பகையில்லாது எல்லாம் பொறுக்க, சிநேகிக்க என்னை கற்பிக்கணுமே.மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 2. சகோதரர் என்னை பிரிந்தார்,

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் Read More »

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே அன்பு அன்பு தேவனின் அன்பு | Mazhai Oyntha மழை ஓய்ந்த பின்னே வானவில் அன்புஇஸ்ரவேல் மக்களை காத்ததும் அன்புஇரவினில் அக்னி ஸ்தம்பமும் அன்புசெங்கடலின் நடுவினில் பிளந்ததும் அன்புமாராவின் கசப்பை மாற்றியே தருவார்வானத்தை திறந்தே மன்னாவும் தருவார்தாகத்தில் கன்மலை ஊற்றாக பெருகும்தன்னிகரே இல்லாதெவிட்டாத அன்பு அன்பு அன்பு தேவனின் அன்புஎங்கும் நிறைந்திடும் உன்னத அன்புஅன்பு அன்பு தேவனின் அன்புஎன்றும் நடத்திடும் நேசரின் அன்பு 2இருவிழிகள் காணும் காட்சிகள்

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே Read More »

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்என் முகம் உந்தன் நெஞ்சினிலே.அறியாதகலும் இதயங்களில் நீர்இணையுமே தாயன்பினோடேஅறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே. 1. (உள்ளங்கையில் என் பெயரெழுதி நீர்ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்தீர்) – 2கைப்பிடித்து நீரென்றும் கூட நடத்திநெஞ்சினில் வலிக்கின்ற பெருந்துயர் துடைத்துதெய்வம் நீர் என்னை சிருஷ்டித்த தெய்வம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum Read More »

Exit mobile version