இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai

ஆசை ஆசை ஆசைஇயேசு பாலனை பார்த்திட ஆசைஆசை ஆசை ஆசையூத ராஜனை வாழ்த்திட ஆசை பெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்கசத்திர தொழுவத்தை அடைவோமேஉத்தமர் இயேசுவின் பாதம் பணிந்துநித்திய வாழ்வினைப் பெறுவோமேஒன்றாய் கூடி இன்றே செல்வோம் வான தூதர் பாடிடகான மேய்ப்பர் ஆடஞான சாஸ்திரிகள் தேடிடவானில் வெள்ளி தோன்றஅன்னை மரி மடியினிலேராவின் குளிரினிலேமுன்னணையில் தாழ்மையாகபிறந்தார் பிறந்தார் தேவ மைந்தன் மந்தை மேய்ப்பன் நான் என்றால்ஆட்டுக் குட்டி படைப்பேன்விந்தை தூதன் நான் என்றால்பாட்டுப் பாடி துதிப்பேன்உலகத்தையே படைத்தவரேயாது பரிசளிப்பேன்இதயத்தையே அன்பாககொடுப்பேன் […]

இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai Read More »