Reeba Jacobs

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil ஒரு மின்மினிபூச்சி வானில் தோன்றுதே நட்சத்திரமாய் அன்று இயேசு பிறப்பை வழிகாட்டியதே மூவர்கின்பமாய் இன்று நாமும் இன்பமாய் வாழ்ந்திடதேவ ஒளியாய் வந்த கிறிஸ்துவைவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas Greetings to you all 1. சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடGloria…..சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடஅந்த முகிலும் ஆடிடவிண்ணும் மகிழ்ந்திடமண்ணில் மகிழ்ச்சி பொங்கவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas greetings to you all 2. […]

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil Read More »

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra

Lyrics பனிப் பூக்கள் பறக்கின்றவிண்மீன்கள் வானில் ஜொலித்தனஇடையர்கள் இசை அமைத்திட வான தூதர்கள் பாட்டு பாடிட நம் இயேசு பிறந்தாரேதாவீதின் ஊரினிலேஉலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் அன்பை நமக்கு தந்திடகந்தை துணியை ஏற்றவர் சமாதானத்தை உலகிற்கு அளித்திடபுல்லணையில் கிடந்ததே அடையாளம்நம் பாவம் போக்கவே விடியலாய் அவதரித்தார் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் மூவர் பரிசுகள் உமக்காகநீரே எமது பரிசாக தேவன் தந்த கொடையாகஎங்கள் வாழ்வில் உயர்ய்ந்த நிலையாகஉம அன்பை பிறருக்குசொல்லிட அருள் தரும் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் பனிப் பூக்கள்

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra Read More »

Exit mobile version