Karthar Nam Yesuvae Lyrics – கர்த்தர் நம் இயேசுவே
Karthar Nam Yesuvae Tamil Christian Song Lyrics written and sung by Dr.M.Vincent Samuel – கர்த்தர் நம் இயேசுவே கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாம் இப்பூவினில் நம் வாழ்வினை செம்மையாய் கட்டிடுவோம் 1. இப்புவியின் செல்வாக்குகள் அழிந்திடுமே மறைந்திடுமே-2அழியாத விசுவாசம் அன்பு நீதி இவையாலே கட்டிடுவோம்-2 2. திட்டமில்லா கட்டிடமே பயனற்றதாய் வீணாகுமே நம் வாழ்வை தேவனின் சித்தப்படி இனிதாக கட்டிடுவோம் 3. சபையானது தேவாலயம் ஜீவக்கல்லாய் பொருந்திடுவோம் ராஜாவின் மாளிகை
Karthar Nam Yesuvae Lyrics – கர்த்தர் நம் இயேசுவே Read More »