Sharran Surya

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் காணாவேஉந்தன் அனைப்பிலே – ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன்தாகமாய் ஒடினேன்கானல் நீராய் போனதேபாசமாய் நேசமாய்என்னை தேடும் மேய்ப்பனாய்தேடியே தேடியேஎன்னை கண்ட நேசமேநேச இயேசுவேஉமதன்பைப்போலவேதாகம் தீர்க்குமாஇந்த மாய உலகமே – ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியேஉறவுக்காக […]

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி Read More »

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave நீரே நிரந்தர உறவேஇயேசுவே இயேசுவேமாறா மகிமையும் உமக்கேஇயேசுவே…. உமதன்பை நானும் நினைத்திருப்பேன்உமதன்பை பாடி மகிழ்ந்திருப்பேன்உமதன்பின் சாட்சி என உணர்ந்தேன்மறவேன்…. உம்மையே…- நீரே நிரந்தர 1.நோயில் படுத்த போதும்தேடி அணைத்தீர் தேவன் நீரேஉம்மை மறந்த போதும்என்னை நீரோ மறந்ததில்லைஇதுவரை நானும் அறிந்திட்டத்தில்உமதன்பு தானே அதிசயமேநேசமான தேவன் நீரே தானேஆவலோடு சாட்சியாவேன் நானே-நீரே நிரந்தர 2.வாதை தொடர்ந்த போதும்தேவை அறிந்து தேற்றினீரேகண்ணீர் வடிந்த நேரம்அன்னையாகி அணைத்து கொண்டீர்எதுவந்த போதும் பயமில்லையேஉமதன்பு

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே

அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – நீங்கிமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ Athi Mangkala Karanane Thuthi Thangkiya Puranane -Narar Vazha Vin Thuranthor Ezhaiyay Pirantha Vanmaiye

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே Read More »

Exit mobile version