Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல உங்க அன்போட அளவ என்னாலஅளந்து பார்க்க முடியலஎன்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தைநெனச்சி பார்க்க முடியல நீங்க செய்ததை சொல்ல நாவு போதலஉங்க நன்மையை எண்ண நாளும் போதல உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல 1.எனக்காகவே நீர் யாவும் செய்கிறீர்விழும் நேரமோ என்னை தாங்கி கொள்கிறீர்உமது விருப்பம் நான் செய்ய மறந்தும்உம்மை கண்டிட எனக்கு உதவி செய்கிறீர் உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல […]

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல Read More »