Tamil Bible questions and answers

வேதப்பகுதி: ரூத் 1-4 &  1சாமுவேல் : 1-10.

 

  1. போவாஸ் முதன் முதலாக ரூத்தை எப்படி ஆசீர்வாதம் பண்ணினார்??

விடை: ரூத்: 2: 12.

 

  1. நகோமியின் குமாரர்களின் பெயர் என்ன?

விடை: ரூத்: 1:2

 

  1. உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்,உம் தேவன் என்னுடைய தேவன் என யார் யாரிடம் சொல்லியது??

விடை: ரூத்: 1:16

 

  1. சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார் என சொன்னது யார்??

விடை: ரூத்: 1:20.

 

  1. நகோமி தன்னை எப்படி அழையுங்கள் என்றாள்??

விடை: ரூத்: 1:20.

 

  1. நகோமியின் குடும்பம் மோவாபில் எத்தனை வருடம் வாசம்பண்ணினர்?

விடை: ரூத்: 1:4.

 

  1. எந்த காலத்தில் நகோமியும் ரூத்தும் பெத்லெகேமுக்கு வந்தனர்?

விடை: ரூத்: 1: 22.

 

  1. அவன் நம் உறவின் முறையானும்,ஆதரிக்கிற சுதந்திரவாளியுமாயிருக்கிறான் என யாரை குறித்து நகோமி கூறினாள்??

விடை: ரூத்: 2:20.

 

  1. எதைக் கண்டு,அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை??

விடை: ரூத்: 1: 18.

 

  1. மிகுந்த ஆஸ்திக்காரனின் பெயர் என்ன??

விடை: ரூத்: 2:1.

 

  1. யாருக்கு பிறகே ரூத் கதிர்களை பொறுக்கினாள்?

விடை: ரூத்: 2: 3.

 

  1. நீ எப்படிப்பட்டவள் என ஊராரெல்லாம் அறிவார்கள்??

விடை: ரூத்: 3: 11.

 

  1. கர்த்தர் உங்களோடே இருப்பாராக என யார்,யாரிடம் சொல்லியது??

விடை: ரூத்: 2:4.

 

  1. போவாஸ் சுதந்திரவாளியை என்ன பேர் சொல்லி கூப்பிட்டார்??

விடை: ரூத்: 4:1.

 

  1. ஜனங்கள் உன் மனைவியை யாரைப்போல வாழ்ந்திருக்க செய்வாராக என்று வாழ்த்தினர்??

விடை: ரூத்: 4: 11.

 

  1. அவள் குடிசைக்கு வந்து கொஞ்ச நேரந்தான் ஆயிற்று என்றது யார்??

விடை: ரூத்: 2:7.

 

  1. எது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு??

விடை: ரூத்: 4: 7.

 

  1. தன் இருதயத்திலே பேசினவள் யார்??

விடை: 1சாமுவேல்: 1:13.

 

  1. எல்க்கானாவின் தகப்பன் பெயர் என்ன??

விடை: 1சாமுவேல்: 1:1.

 

  1. அன்னாளின் கணவன் பெயர் என்ன??

விடை: 1சாமுவேல்: 1:1,2.

 

  1. குடியை உன்னைவிட்டு விலக்கு என சொன்னது யார்??

விடை: 1சாமுவேல்: 1:14.

 

  1. கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தால் அவனுக்காக யார் விண்ணப்பம் செய்யத் தக்கவன் என்றவன் யார்??

விடை: 1சாமுவேல்: 2:25.

 

  1. யாரை சங்கரிக்க கர்த்தர் சித்தமாயிருந்தார்??

விடை: 1சாமுவேல்: 2:25.

 

  1. சணல்நூல் ஏபோத்தை தரித்தவன் யார்??

விடை: 1சாமுவேல்: 2:18

 

  1. என்னை கனம்,கனவீனம் பண்ணுகிறவர்களை என்ன செய்வேன் என கர்த்தர் சொல்கிறார்??

விடை: 1சாமுவேல்: 2:30.

 

  1. யாருடைய வார்த்தை இஸ்ரவேலுக்கு வந்தது??

விடை: 1சாமுவேல்: 4:1.

 

  1. கர்த்தர் பின்னும் சாமுவேலுக்கு எங்கே தரிசனம் தந்தருளினார்??

விடை: 1சாமுவேல்: 3:21.

 

  1. எந்த பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது?

விடை: 1சாமுவேல்: 5:11.

 

  1. யார் செய்த அக்கிரமம் பலி,காணிக்கையால் நிவிர்த்தியாவதில்லை??

விடை: 1சாமுவேல்: 3:14.

 

  1. முற்காலத்தில் தீர்க்கதரிசி எப்படி அழைக்கப்பட்டார்??

விடை: 1சாமுவேல்: 9: 9.

 

  1. அவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக என யார் யாரிடம் சொன்னது??

விடை: 1சாமுவேல்: 3:18.

 

  1. கீஸின் குமாரன் யார்??

விடை: 1சாமுவேல்: 9:2.

 

  1. சாமுவேலின் குமாரர்கள் பெயர் என்ன??

விடை: 1சாமுவேல்: 8:2.

 

  1. எதனால் இஸ்ரவேலர் நியாயாதிபதிகள் வேண்டாம் என கூறினர்??

விடை: 1சாமுவேல்: 8:5.

 

  1. எது நம்மை ரட்சிக்கும்படி நம் நடுவிலே வரவேண்டியது??

விடை: 1சாமுவேல்: 4:3.

 

  1. சாமுவேல் எதற்காக ஏலிக்கு பயந்தான்??

விடை: 1சாமுவேல்: 3:15.

 

  1. ஏலி எப்படி செத்துப் போனான்??

விடை: 1சாமுவேல்: 4:18.

 

  1. ஏறக்குறைய எத்தனைபேர் வெட்டுண்டு போனார்கள்??

விடை: 1சாமுவேல்: 4:2.

 

  1. கர்த்தருடைய பெட்டிக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடந்தது எது??

விடை: 1சாமுவேல்: 5:3.

 

  1. மகிமை இஸ்ரவேலை விட்டு போயிற்று என்று என்ன பேரிட்டாள்??

விடை: 1சாமுவேல்: 4:21.

 

  1. எந்த ஊராரின் மேல் கர்த்தரின் கை பாரமாயிருந்தது??

விடை: 1சாமுவேல்: 5:6.

 

  1. சாவாதவர்கள் எதினால் வாதிக்கப்பட்டார்கள்??

விடை: 1சாமுவேல்: 5:12.

 

  1. கர்த்தருடைய பெட்டியில் எந்த காணிக்கையை வைத்து அனுப்புங்கள் என்றனர்??

விடை: 1சாமுவேல்: 6: 4,8.

 

  1. பெலிஸ்தரின்5 அதிபதிகள் எங்கே திரும்பிப் போனார்கள்??

விடை: 1சாமுவேல்: 6:16.

 

  1. வண்டிலிலே எந்த மாடுகளை கட்டி அனுப்பினர்??

விடை: 1சாமுவேல்: 6:7.

 

  1. கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரிடம் எத்தனை மாதம் இருந்த்து??

விடை: 1சாமுவேல்: 6:1.

 

  1. கர்த்தருடைய பெட்டியை காக்கும்படி யாரை பரிசுத்தப்படுத்தினர்?

விடை: 1சாமுவேல்: 7:1.

 

  1. சாமுவேல் கல்லை எடுத்து எதற்கு நடுவே நிறுத்தினார்??

விடை: 1சாமுவேல்: 7:12.

 

  1. எங்களுக்காக ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என யார் யாரிடம் சொன்னது??

விடை: 1சாமுவேல்: 7: 8.

 

  1. பெட்டி அநேகநாள் எங்கே தங்கியிருந்தது??

விடை: 1சாமுவேல்: 7:2.

 

  1. சாமுவேலின் வீடு எங்கே இருந்தது??

விடை: 1சாமுவேல்: 7:17.

 

  1. நல்ல காரியம் சொன்னாய்,போவோம் வா என யார் யாரிடம் சொன்னது??

விடை: 1சாமுவேல்: 9:10.

 

  1. கர்த்தரின் பெட்டிக்குள் பார்த்ததினால் கர்த்தர் எத்தனைபேரை அடித்தார்??

விடை: 1சாமுவேல்: 6:19.

 

  1. அந்த வண்டில் யாருடைய வயலில் நின்றது??

விடை: 1சாமுவேல்: 6:14.

 

  1. கர்த்தரின் பெட்டி20 வருடம் எங்கே இருந்தது??

விடை: 1சாமுவேல்: 7:2.

 

  1. நான் உனக்கு சொன்ன மனுஷன் இவனே;இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என கர்த்தர் யாரை குறிப்பிட்டுள்ளார்??

விடை: 1சாமுவேல்: 9:17.