Tamil Bible questions and answers

வேதப்பகுதி:  யோசுவா.1-10

 

  1. உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது எது??

விடை: யோசுவா: 3:11.

 

  1. இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மை படுத்துவேன் என யாருக்கு கூறினார்??

விடை: யோசுவா: 3:7.

 

  1. நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும் என யார்,யாரிடம் கூறியது?

விடை: யோசுவா: 9: 7.

 

  1. யோசுவாவின் தந்தையின் பெயர் என்ன??

விடை: யோசுவா: 1:1.

 

  1. உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் கொடுத்தேன் என யார்,யாரிடம் சொல்லியது??

விடை: யோசுவா: 1:3.

 

  1. இப்போதும் இதோ,உமது கையிலிருக்கிறோம் என யார், யாரிடம் சொல்லியது?

விடை: யோசுவா: 9:25.

 

  1. பலங்கொண்டு திடமனதாயிரு என்ற வார்த்தை யோசுவா முதலாம் அதிகாரத்தில் எத்தனை முறை உள்ளது??

விடை: யோசுவா: 1: 6,7,9,18. ( 4 முறை).

 

  1. யோசுவா எந்த பட்டணத்தை,எப்படி சபித்தார்??

விடை: யோசுவா: 6: 26.

 

  1. எதுவரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்??

விடை: யோசுவா: 1: 4.

 

  1. யோசுவா எந்த பள்ளத்தாக்கின்மேல் நிற்கும்படி இயற்கைக்கு கட்டளையிட்டார்??

விடை: யோசுவா: 10: 12.

 

  1. எதை புரட்டிப்போட்டேன் என கர்த்தர் சொல்கிறார்??

விடை: யோசுவா: 5:9.

 

  1. ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் பட்ட மாத்திரத்தில் என்ன சம்பவிக்கும்??

விடை: யோசுவா: 3:13.

 

  1. யோர்தானை விட்டு எத்தனை நாளைக்குள் கடந்து போவீர்கள்??

விடை: யோசுவா: 1:11.

 

  1. எரிகோவில் யுத்தம் பண்ண எத்தனை பேர் யுத்த சன்னத்தராய் புறப்பட்டனர்?

விடை: யோசுவா: 4:13.

 

  1. யார்,எதற்கு சேர்ந்து போனார்கள்??

விடை: யோசுவா: 2: 24 & 5:1.

 

  1. வேவுக்காரர் யார் வீட்டில் தங்கினார்கள்??

விடை: யோசுவா: 2: 1.

 

  1. கர்த்தர் தேசத்தையெல்லாம் நம் கையில் ஒப்புக் கொடுத்தார் என யார்,யாரிடம் சொல்லியது??

விடை: யோசுவா: 2: 23,24.

 

  1. எது அடைக்கப்பட்டிருந்தது??

விடை: யோசுவா: 6:1.

 

  1. உங்களுக்கும் உடன்படிக்கை பெட்டிக்கும் எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்??

விடை: யோசுவா: 3: 4.

 

  1. யோர்தானின் அப்புறத்தில் சங்காரம் பண்ணப்பட்ட எமோரிய ராஜாக்கள் யார் யார்??

விடை: யோசுவா: 2: 10.

 

  1. ராகாப் எத்தனை நாட்கள் வேவுக்காரரை ஒளிந்திருக்க சொன்னாள்??

விடை: யோசுவா: 2: 16.

 

  1. சாபத்தீடானதில் சிலதை எடுத்தவன் யார்??

விடை: யோசுவா: 7:1.

 

  1. கர்த்தரே வானத்திலும் பூமியிலும் தேவனானவர் என்று சொன்னது யார்??

விடை: யோசுவா: 2: 11.

 

  1. கில்கால் என்பதின் அர்த்தம் என்ன??

விடை: யோசுவா: 5:9.

 

  1. கில்காலிலே எந்த மாதம்,எந்த தேதியிலே பாளயமிறங்கினார்கள்??

விடை: யோசுவா: 4: 19.

 

  1. எந்த மனுஷர் பலசாலிகளாய் இருந்த படியினால் பயந்தார்கள்??

விடை: யோசுவா: 10: 1,2.

 

  1. யோசுவா விருத்தசேதனம் பண்ணின இடத்தின் பெயர் என்ன??

விடை: யோசுவா: 5: 3.

 

  1. ஐந்து ராஜாக்களும் எங்கே ஒளிந்து கொண்டார்கள்??

விடை: யோசுவா: 10: 16.

 

  1. ராகாப் வேவுக்காரரை எங்கே ஒளித்து வைத்திருந்தாள்??

விடை: யோசுவா: 2: 6.

 

  1. யோசுவா அந்த ராஜாக்களை எத்தனை மரங்களிலே தூக்கிப்போட்டான்??

விடை: யோசுவா: 10:26

 

  1. எதை விலக்காதிருக்கும் மட்டும் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது??

விடை: யோசுவா: 7: 13.

 

  1. கர்த்தரின் பொக்கிஷத்தில் எவைகள் சேரும்??

விடை: யோசுவா: 6: 19.

 

  1. கர்த்தருடைய வாக்கை கேளாமல் எதை வாங்கிக் கொண்டார்கள்??

விடை: யோசுவா: 9: 14.

 

  1. எங்கே கர்த்தருக்கு இருப்பாயுதம் படாத முழுக் கற்களால் பலிபீடம் கட்டினார்??

விடை: யோசுவா: 8: 30.

 

  1. யோசுவா ஒருமிக்க பிடித்த தேசங்கள் எவை??

விடை: யோசுவா: 10: 41,42.

 

  1. எப்பொழுது மன்னா பெய்யாமல் ஒழிந்தது??

விடை: யோசுவா: 5: 12.

 

  1. யோர்தான் எப்பொழுது கரைபுரண்டு ஓடும்??

விடை: யோசுவா: 3: 15.

 

  1. உன் கையில் இருக்கிற எதை ஆயியை நோக்கி நீட்டு என கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்??

விடை: யோசுவா: 8: 18.

 

  1. எந்நாளையொத்த நாள்,எதற்கு முன்னுமில்லை பின்னுமில்லை??

விடை: யோசுவா: 10: 13,14.

 

  1. யோசுவா12 கற்களை எங்கெல்லாம் நாட்டினார்??

விடை: யோசுவா: 4: 9,20.

 

  1. எருசலேமின் ராஜா எந்த ராஜாக்களோடு கூடிக்கொண்டு யுத்தம் பண்ணினார்??

விடை: யோசுவா: 10: 5.

 

  1. புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் எப்பொழுது புசித்தார்கள்??

விடை: யோசுவா: 5: 11.