Aandavarin Anbai Arivithida

Tharuvadhan porulai – தருவதன் பொருளை

Tharuvadhan porulai – தருவதன் பொருளை *காணிக்கை**பல்லவி* தருவதன் பொருளை உலகினிலேதினமும் சொல்லும் பலியினிலேஉம்மையே தருகின்ற இறைவா என்னையே தருகின்றேன் உமக்கு -2 *சரணம்1*எல்லோரும் ஒன்றாக உம் பாதம் நன்றாக உறவாடும் இந்நேரமே பலிபீடம் நானும் வந்தேன் என் வாழ்வை பலியாக்குவேன் -2மாறாத அன்பாலே எனை என்றும் கண்பாருமே -2 *சரணம் 2*உலகோரும் இந்நாளே உம் மீட்பைக் கண்ணாலே பார்த்திடும் இந்நேரமே உம் சித்தம் *நிறைவேற்றுவேன்* பிறரன்புப் பணியாற்றுவேன்-2 தேயாத நிலவாகவே எனை என்றும் நான் தருவேன் […]

Tharuvadhan porulai – தருவதன் பொருளை Read More »

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் வென்றார் வென்றார் இறப்பை வென்றார் – 2அவர் உயிருடன் இருக்கின்றார் என்றுமே வாழ்கின்றார் உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா- 8 1.மரியாள் கல்லறை வந்தபோதுஒளியின் தூதர் அவரிடம் சொன்னார் இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு சீடர்கள் ஒன்றாய் இருந்த வேளை மரியாள் அவர்களிடம் மகிழ்ந்து சொன்னார் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் Read More »