Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார்
Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார் உயிர்த்தெழுந்த என் இயேசுவையேஉயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்துஇயேசு உயிர்த்தெழுந்தாரே – 2 CHORUSஎந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரேநித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் STANZA 1மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கிகளிப்பாய் மாற்றுவீரேசாத்தானின் சகல வலிமையை வென்றுசிலுவையில் ஜெயம் தந்தீரே CHORUS – எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே STANZA 2அழுகையின் […]
Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார் Read More »