கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum

கர்த்தர் உன்னை நித்தமும் - Karthar Unnai Niththamum

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வரட்சியில் திரட்சியை தருவார் -2
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2

தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2 – கர்த்தர்


1.நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நீபச் சொல்லை நடு நின்று நீக்கி-2
கிருபை என்னும் மதிலை பணிவார்
உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார்

தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2


2.அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது -2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2

Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
Un Aathumaavai Thirupththi Seivaar
Un Aathumaavai Thirupththi Seivaar

Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar-2

Thuthiporai kaivida Maatar -2

Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar

1.Nugathadi Viralneetai Pookki
Niba Sollai Nadu Nindru Neekki
kirubai Ennum Mathilai Panivaar
Unnai Suttrilumae Uyarththi Panivaar

Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2

Thuthiporai kaivida Maatar -2

Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar


2.Avar Sollil Nadakathethu
Avar Varthai Tharaiyil Vilathu -2
Sonnathilum Athigam Seivaar
Unnai Nandriyudan Paada Seivaar

Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2

Thuthipporai kaivida Maatar -2

Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindar -2

Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2

Thuthipporai kaivida Maatar -2

Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindar -2
—————————————–

Kaivida Maatar |John Jebaraj |Tamil Christian Song

Leave a Comment