காத்திடுவார் கரம் பிடிப்பார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்
இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2
பின்பற்றி செல்லுவேன்
முன்னேறி வெல்லுவேன்
வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

அவர் தோள் மீது சுமந்து
புல்வெளியில் மேய்ப்பார்-2
மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2
என் மனபயம் நீக்கவே – இயேசு
மார்போடு அணைப்பாரே-2

பின்பற்றி செல்லுவேன்
முன்னேறி வெல்லுவேன்
வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

Leave a Comment